“வேட்டோசை கேட்டது, வீரப்பேச்சாளர்கள் ஓட்டம்” : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -14
இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல் சுதந்திரம் பெற்ற தமிழீழத்தில்தான் நடைபெறும். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி...
