news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 07

27 Dec, 2025

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 3/5 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்...

கொழும்பிற்கு வரும் இளைஞர் - யுவதிகளை கடத்தும் மர்ம கும்பல்! வெளியான அதிர்ச்சித் தகவல்

27 Dec, 2025

சம்பவம்:கொழும்பிற்கு வேலை நேர்காணலுக்காக வந்த 18 வயது இளைஞர், தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்தவர், கடத்தல் சம்பவத்தில் சிக்கினார். இளைஞர் முச்சக்கர வண்டியில் தனது நண்பரின் வீட்டிற்கு செல்லும் போது, மூவர் “சாரதியின் நண்பர்கள்” என கூறி வண்டியில் ஏறி...

சிறீதரன் எம்.பி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி,மனநோயாளி அர்ச்சுனா எம்.பிகளுற்கிடையோ கடும் வாக்குவாதம்! -(வீடியோ இணைப்பு)

27 Dec, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்...

மாத்தறையில் சோகம்: விளையாடியபோது மின்சாரம் தாக்கி 7 வயது பாடசாலை மாணவி பலி! - அளவிடும் நாடா (Tape) விபரீதமானதில் நேர்ந்த உயிர் இழப்பு.

27 Dec, 2025

மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியில், தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: பாதிக்கப்பட்டவர்: வரல்ல பகுதியைச் சேர்ந்த நாகொட கமகே யெனுகி செஹன்...

ராஜாஜியின் குதிரை பேரம்... தி.மு.க-வின் தேர்தல் அரக்கேற்றம்! தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-5)

26 Dec, 2025

1953-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி. ஆந்திர மாநில உருவாக்கம், மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது. ஆந்திராவைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களும் உருவாகின. அந்த மூன்று மாநிலங்களுடன் பிரிந்து சென்ற பகுதிகள் தவிர, எஞ்சிய பகுதிகள் `சென்னை ம...

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்-(வீடியோ இணைப்பு)

26 Dec, 2025

‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு ‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எ...

இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! - ஒரு பவுண் நகையின் விலை ரூ. 20,000 அதிகரிப்பு; புதிய விலை விபரங்கள் வெளியீடு.

26 Dec, 2025

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் தாக்கமாக, இலங்கையிலும் தங்க நகைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது குறித்து அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் வழங்கிய விபரங்கள் வருமாறு:  தற்போதைய ...

"தைபிட்டி விகாரை மக்கள் காணி என்பதை நிரூபிக்கிறேன்!" - அர்ச்சுனா எம்பிக்கு முரளிதரன் பகிரங்க விவாத அழைப்பு; யாழ்ப்பாணத்தில் வெடித்தது புதிய சர்ச்சை.

26 Dec, 2025

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். இந்த விவக...

விவாகரத்து கேட்ட வங்கி மேலாளரான மனைவி சுட்டுக்கொலை! - பெங்களூருவில் ஐடி ஊழியரான கணவன் வெறிச்செயல்; துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சரண்.

26 Dec, 2025

இந்தியாவின் பெங்களூருவில் வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர், தனது கணவரால் நடுரோட்டில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: பாதிக்கப்பட்டவர்: ச...

அரபு நாடு­களின் சர்­வா­தி­கா­ரி­களைக் கொண்ட ஆட்சி அதி­கார சுவரால் பாது­காக்­கப்­படும் இஸ்ரேல்

26 Dec, 2025

அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் தான் ஜன­நா­யகம், நீதி, அரபு மக்­களின் நல்­வாழ்வு மற்றும் பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தீர்வு காணல் என்­ப­ன­வற்­றுக்­கான முதன்மை தடை­யாக உள்­ளனர் என்று வாதி­டு­கின்றார் பிர­பல பிரிட்­டிஷ்-­ப­லஸ்­தீ­ன-­ஜோர்­டா­னிய கல்­வி­மானும் ...

நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

26 Dec, 2025

சுனாமி மற்றும் பிற இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் 35,000க்கும் மேற்பட்டோர் உய...

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?-(வீடியோ இணைப்பு)

25 Dec, 2025

‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்க...