news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நல்லூர் ஆலயம், தேவாலயத்தை உடைக்க வேண்டும்: எம்.பி. அர்ச்சுனாவின் கருத்து பெரும் சர்ச்சை!

22 Dec, 2025

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரையை இடிப்பது தொடர்பான போராட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மதத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏ...

நம் விவகாரங்களில் தடை ஏற்படுத்துபவர்களின் மரண தேதியை முன்னரே குறித்து விடுவது நல்லது.!! (யூதர்களின் இரகசிய அறிக்கை – 14)

21 Dec, 2025

கோயிம்கள் கால்நடைகள்(கோயிம்கள் என்றால் யூதா்கள் அல்லாதவா்கள் ) மிக முக்கியமான ஒரு நோக்கத்தை அடைய வேண்டுமென்றால், அதற்கான முயற்சியை எக்காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விடக்கூடாது என்றும், அதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என...

BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்- (வீடியோ இணைப்பு)

21 Dec, 2025

• பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட...

வாலிபரை கொன்று, கம்பத்தில் தொங்க விட்டு, உடலை எரித்த கொடூர-( அதிா்ச்சி வீடியோ)

21 Dec, 2025

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. ஹசீனாவுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி சக...

"வரதட்சணை கொடுமை: பட்டப்பகலில் காதல் மனைவியை அடித்துக்கொன்ற டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

21 Dec, 2025

"ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (வயது 20) என்ற இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ...

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் மரணம்

21 Dec, 2025

யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வறுமை க...

ராஜாஜி ஏன் சென்றார்… காமராஜர் ஏன் வந்தார்? தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-4)

20 Dec, 2025

1952-ம் ஆண்டு...ஏப்ரல் 10-ம் தேதி சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். அவர் செய்த முதல் வேலை, ரேஷன் முறையை ஒழித்ததுதான். அதுதானே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருந்தது... முதல்வர் ராஜாஜி தனது...

மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது சாத்தியமா?

20 Dec, 2025

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு வடபகுதி அ...

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

20 Dec, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து அப்பாவை கொலை செய்த மகன்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள...

 ‘ஒப்­ப­ரேசன் பூமாலை' தொடக்கம் தித்வா புயல்'  வரை இந்­தியாவின் அதிரடி நடவடிக்கைகள்'

20 Dec, 2025

1987ஆம் ஆண்டு இலங்கை இரா­ணுவம் ‘ஒப்­ப­ரேசன் லிப­ரேசன்’ நட­வ­டிக்­கையின் மூலம், வட­ம­ராட்­சியைக் கைப்­பற்­றிய சில நாட்­களில், இந்­தியா ஓர் அதி­ரடி நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. 1987 ஜூன் 4ஆம் திகதி ‘ஒப்­ப­ரேசன் பூமாலை’ என்ற பெயரில் யாழ்ப்­பா­ணத்தில...

யாழில் விபத்தில் சிக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!

20 Dec, 2025

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்த்திசையில் பயணித...

கம்பளை-நுவரெலியா புஸ்ஸல்லாவில் மண்சரிவு அபாயம்: 7 கடைகள் மூடப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்

20 Dec, 2025

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில், மண்சரிவு அபாயம் காரணமாக ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வசித்து வந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். புஸ்ஸல்லாவ பொலிஸார் தகவலின்படி, கடைகள் மூடப்பட்டதற்குக் காரணம் திடீர் வெடிப்புகள் ...