news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டு பெண்கள் சிக்கிய மசாஜ் விடுதி சோதனை

20 Dec, 2025

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையமாக செயல்பட்டு வந்த ஒரு விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு, கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதன...

பாட்டனார்கள் காலத்தில் இருந்து நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட இரு குடும்பங்களின் பூட்டப் பிள்ளைகளின் திருமணம

19 Dec, 2025

ஜீவன் அல்லது ஜீவன் தொண்டமான் என்று அறியப்படும் ஜீவன் குமாரவேல் தொண்டமான் நவம்பர் 23 கெட்டிமேளம் முழங்க சீதை ஸ்ரீ நாச்சியார் இராமேஸ்வரனின் கழுத்தில் தாலியைக் கட்டினார்....... பகவான் ஸ்ரீசத்ய பாபாவின் 99 வது பிறந்ததினம் 2025 நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழ...

இந்தியக் கடவுச்சீட்டுடன் இலங்கை வர முயற்சி: சென்னை விமான நிலையத்தில் இலங்கை இளம் பெண் கைது! - மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அதிரடி.

19 Dec, 2025

போலியான இந்தியக் கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இலங்கை வர முயன்ற இலங்கை பெண் ஒருவர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விபரங்கள்: கைது நடவடிக்கை: கடந்த 17-ஆம் திகதி 26...

ராகமவில் அதிரடிச் சோதனையில் சிக்கிய 'பேஸ்புக்' போதைப்பொருள் விருந்து! - இளம் பெண் உட்பட 13 பேர் கைது; மயக்க நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்கள்.

19 Dec, 2025

கம்பஹா மாவட்டம், ராகம பகுதியில் பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் விருந்து ஒன்றை ராகம பொலிஸார் சுற்றிவளைத்து முறியடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள்: கைது நடவடிக்கைகள்: ராகம பக...

பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி; தாயும், மகனும் பலி

18 Dec, 2025

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியில் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் முவகம்மன பகுதியில் நேற்று (17) முச்சக்கரவண்டியும், பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 33 வயது பெண்ணொருவரும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து முச...

யாழில் இ​ளைஞன் ஒருவா் தவறான முடிவெடுத்த உயிா்மாய்ப்பு

18 Dec, 2025

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொ...

ஊர்மிளா தேவி விடயத்தில் ஒரு பிரச்னை! தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட முதல் பிளவு:அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி-12)

18 Dec, 2025

"ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது. அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பிரபாகரன் சில கட்டுப்பாட்டு விதிகள்,வரையறைகள் விதித்தே செய...

சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்! - தடுப்பூசி செலுத்திய பின் 23 வயது யுவதி பரிதாப உயிரிழப்பு; மத்துகமவில் நீதி கோரி உறவினர்கள் போராட்டம்!

18 Dec, 2025

களுத்துறை மாவட்டம், மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற இளம் பெண், அரச வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஊசி மருந்து ஒவ்வாமை அல்லது விஷமானதன் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த...

BB Tamil 9 Day 72: `அழுதுன்னே இருப்பேன்' சான்ட்ரா; விக்ரம் தந்த அதிர்ச்சி; வினோத்தின் நியாயமான கோபம்-( வீடியோ இணைப்பு)

17 Dec, 2025

மற்றவர்களின் பலம், பலவீனங்களை எடைபோடத் தெரிகிற சான்ட்ராவிற்கு, தான் இப்படி பொழுது பூராவும் ஒப்பாரிக் கோலத்தில் இருந்தால் பார்வையாளர்கள் எரிச்சலடைவார்கள் என்பது மட்டும் தெரியாதா?! கடிகார டாஸ்க்கையும் டான்ஸ் டாஸ்க்கையும் கலந்து காக்டெயிலாக ‘டான்ஸ் ம...

கிளிநொச்சியில் பயங்கரம்! வெட்டுக் காயங்களுடன் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட நபர்!! (வீடியோ)

17 Dec, 2025

கிளிநொச்சியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு வடலிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (16) குறித்த நபர் காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பறறறைக்குள் கிடந்த நிலையில், மக்கள் சென்ற போது குற்றுய...

மத்தியில் வெற்றி… மாகாணத்தில் தோல்வி! தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-3)

17 Dec, 2025

1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நாடு முழுக்க ஒரே பரபரப்பு. பிரதமர் நேரு, தனது தேர்தல் பிரசாரத்தை லூதியானாவில் தொடங்கினார். அவரது பேச்சு, மதவெறி அரசியலுக்கு எதிர...

மத்துகமவில் பயங்கரம்: நபர் வெட்டிக்கொலை! - ஆத்திரமடைந்த 50 பேர் கொண்ட கும்பல் சந்தேகநபரின் வீட்டிற்குத் தீ வைப்பு!

17 Dec, 2025

மத்துகம, வோகன்வத்த பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக 41 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (டிசம்பர் 16) இரவு 11.40 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையைச் செய்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மத்துகம பொலிஸார் தீவிர விசாரணை நடத்...