news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

மனோகணேசன் வீசிய அரசியல் குண்டு

16 Dec, 2025

பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், 'மலையக தமிழ்த் தேசிய இனத்திற்கு தாயகம் மலையகம் தான். ஆனால் சிங்களத் தேசியம் அதனை ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கின்றது. இந்நிலையில் மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக ம...

ஜெர்மனிக்கு பறக்க முயன்ற கிளிநொச்சி இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!

16 Dec, 2025

போலி ஆவணங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பிரான்ஸ் போலி கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு ஓமான் மஸ்கட் நகர் ஊடாக ஜெர்மனி நோக்கி பயணிக்க முயன்ற இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு அதி...

ரஜினி Vs விஜய் மோதல்: 'சந்திரமுகி' Vs 'சச்சின்' உண்மையான வசூல் எவ்வளவு? - ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களின் Box Office விவரம் இதோ!

16 Dec, 2025

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' திரைப்படமும், தளபதி விஜய்யின் 'சச்சின்' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இதில், 'சந்திரமுகி' ரஜினியின் கம்பேக் படமாக அமைந்ததுட...

மட்டக்களப்பு: 'புட்டு கேட்டதால்' குடும்பத் தகராறு! - மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொலை!; பெண் கைது!

16 Dec, 2025

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 46 வயதுடைய கணவர் ஒருவர் மனைவியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்காக வெளியே சென்றுவிட்டு காலை வீடு திரும்பிய கணவர், தனது மனைவியிடம் காலை உணவாக...

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் அழிந்த பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களுக்கு மாற்று நடமாடும் சேவை செயல்படுகிறது

16 Dec, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் அழிந்து போயுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம்

16 Dec, 2025

சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்த காவல்துறை சார்ஜன்ட் பணியிலிருந்து இடைநீக்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்ப...

நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!-(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7)

15 Dec, 2025

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைநாகரான ஒஸ்லோவில் இடம்ப...

சிட்னி: துப்பாக்கியால் சுட்டவர் மீது பாய்ந்து மடக்கிய 'ஹீரோ' - உடலில் 2 குண்டுகள் பாய்ந்த அவர் என்ன ஆனார்?

15 Dec, 2025

  படக்குறிப்பு,அகமது அல் அகமது தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த "ஹீரோ" கேமராவில் சிக்கியுள்ளார். அந்த ...

அமெரிக்க – மேற்கு ஐரோப்பிய முரண்பாட்டின் பின்னால் மறைந்துள்ள அரசியல்!

15 Dec, 2025

சர்வதேச அரசியல் முறையானது ஐரோப்பிய மரபை மையப்படுத்தியதாகக் காணப்படுகிறது. அதன் கோட்பாடுகளும் நடைமுறைகளும் மேற்கு ஐரோப்பிய மரபிலிருந்து புரிந்து கொள்ளப்படுகின்றன. தற்போது கண்டங்களும் பிராந்தியங்களும் புதிய மாதிரிகளை முதன்மைப்படுத்தினாலும், ஐரோப்...

இறந்தவரின் சடலத்துடன் பயணிக்கச் சொன்னதால் குறிகாட்டுவான் இறங்கு துறையில் பெரும் குழப்பம்!

15 Dec, 2025

போதிய படகு வசதி இன்மையால் நெடுந்தீவு செல்லும் பயணிகள் கடும் அவதி! நெடுந்தீவு செல்வதற்குப் போதிய படகு வசதிகள் இல்லாத காரணத்தினால், இறந்தவரின் பூதவுடலைக் கொண்டு செல்லும் ஒரு தனியார் படகில் பயணிகளை ஏற்றிச் செல்ல முற்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) குறி...

அம்பலாங்கொடை கொலை: தேவாலயக் குழுத் தலைவர் படுகொலைக்கு உதவிய 'படு மீயா'வின் மனைவி உட்பட நால்வர் கைது!

15 Dec, 2025

அம்பலாங்கொடைப் பகுதியில் தேவாலயக் குழுத் தலைவராக இருந்த மிரந்த வருசவிதான என்பவரின் படுகொலைக்கு உதவியமைக்காகச் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கியச் சந்தேக நபரான ‘படு...

"15 பேர் உயிரிழந்த ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை - மகன் என தகவல்",

15 Dec, 2025

"ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்ட...