news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

துப்பாக்கிதாரியை மடக்கிபிடித்து  பல உயிர்களைக் காப்பாற்றிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.

14 Dec, 2025

போண்டி கடற்கரையில் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டிருந்த துப்பாக்கிதாரியை மடக்கிபிடித்து  பல உயிர்களைக் காப்பாற்றிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள். போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் எதிர்கொண்டு இறுதியில் இரண்டு சந்தேக நபர்களை...

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே- (வீடியோ ,இணைப்பு)

14 Dec, 2025

“பிக் பாஸிற்கும் மத்தவங்களுக்கும் உங்க பிரைவஸியை மதிக்கத் தெரியல. அதனால உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும். அந்த பிரைவஸியை நான் தரேன். ரெண்டு பேரும் மைக்கை கழட்டி வெச்சிடுங்க” என்றார் விசே. மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவ...

"ஆஸ்திரேலியா: கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி.. பரபரப்பு வீடியோ",

14 Dec, 2025

"ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்க...

வலை வீசும் அரசு: சிஐடி அதிகாரிகளின் இரகசிய லண்டன் பயணம்

13 Dec, 2025

ராஜபக்ஷ குடும்பம் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கான பாரியதொரு இரகசிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி வாஷிங்டனுக்கு அரசாங்கத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்...

`சசிகலா குடும்பத்துக்கு மீண்டும் அடிமையா?' சீறும் எடப்பாடி பழனிசாமி - பா.ஜ.க கூட்டணியில் சிக்கலா?"

13 Dec, 2025

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரைக் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து மெனக்கெடுகிறது. அவர்களைச் சேர்க்க முடியாது என்பதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனாலும், தென் மாவ...

சிக்கலில் காங்கிரஸ்… சிறையிலே கம்யூனிஸ்ட்டுகள்!:தமிழகத் தேர்தல் வரலாறு - (பகுதி-2)

13 Dec, 2025

l1953-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி. ஆந்திர மாநில உருவாக்கம், மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது. ஆந்திராவைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களும் உருவாகின. அந்த மூன்று மாநிலங்களுடன் பிரிந்து சென்ற பகுதிகள் தவிர, எஞ்சிய பகுதிகள் `சென்னை ...

BB Tamil Day 67: பாருவுக்கு சார்பாக அமித்; அடங்காத பாரு - கம்மு ஜோடி; 68வது நாளின் ஹைலைட்ஸ்!- (வீடியோ இணைப்பு)

13 Dec, 2025

காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் அவருக்கு இருக்கின்றன. பாரு எப்படியும் டாப்-5-ல் வருவார். ஏனெனில் அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கிங். ஆனால் அவரது திறமை முழு...

மாகாண சபைத் தேர்தல்: நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிப்பு

13 Dec, 2025

இலங்கையின் சபை முதல்வர் சமர்ப்பித்த யோசனை அடிப்படையில், மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பதைக் குறித்து ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளது. விசேட தெரிவுக்குழுவின் நோக்கம் கலப்பு...

அநுர அரசின் அதிரடி நடவடிக்கை – கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்!

13 Dec, 2025

அநுர அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமாக பெற்ற சொத்துக்கள் மற்றும் உடமைகள் அரச சொத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ...

திருநெல்வேலியில் உள்ள மக்கள் வங்கிக்கிள் புகுந்து கொள்ளையடித்த புலிகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி-11)

12 Dec, 2025

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 11 பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை வைத்து மட்டும் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. இதனை ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முதலில் ...

அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை சம்பவம் திட்டமிடப்பட்டதா?

12 Dec, 2025

திருகோணமலை கோட்டை சம்போதி தாஹம் கல்லூரியில் அமைந்துள்ள சம்புத் ஜயந்தி விகாரை பகுதியில் அவசர அவசரமாக புத்தர் சிலை அங்கு வைக்கப்பட்டதாலேயே பதற்றம் எழுந்தது. எனவே புத்தர் சிலையின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அங்கிருந்து சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்க...

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் குப்பைகளை வீசி சென்ற யாழ்ப்பாணத்தவர் கைது

12 Dec, 2025

கொழும்பு - கட் டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் குப்பைகளை வீசிய யாழ்ப்பாணத்தை சேர் ந்த வாகன சாரதி நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகளால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிவேக வீதி யின் 19வது கிலோமீற்றர...