கண்டி, கேகாலை உட்பட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு 'சிவப்பு எச்சரிக்கை'! - பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான மையங்களுக்கு வெளியேற்ற உத்தரவு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச ...
