news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் வர்த்தக ஒருவர் கைது!

04 Oct, 2026

3 கோடி 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற வர்த்தக ஒருவர் பொலிஸ் போத...

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா-நேட்டோ போர்: உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் உள்ளதா?

04 Oct, 2026

உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் உள்ளதா? உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையேயான ஒரு வெளிப்படையான மோதலாக தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களின் நிகழ்வுகளிலிருந்து...

இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு

04 Oct, 2026

துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார். துபாய் ...

மன்னார் படுகையில் எண்ணெய், எரிவாயு: இலங்கையால் 9 டிரில்லியன் கன அடி வளத்தை எடுக்க முடியுமா?

02 Oct, 2026

- இலங்கை பொருளாதாரம் மேம்பட உதவுமா?இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தும் நோக்கில், நான்கு பிரதான ஆழ்கடல் ஆய்வுத் தொகுதிகளு...

“வீரமணியை மட்டும் விட்டுடாதீங்க!”- சாந்தி சிறையில் கதறல்!

02 Oct, 2026

;போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் ஜெம் வீரமணிக்கு எதிராக, அவருடன் நீண்டகாலம் பணியாற்றிய சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் தெரிவித்த தகவல்கள் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள் மட்டுமன்றி, அ...

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

02 Oct, 2026

சேட்டையான உடல்மொழி, படபடவெனப் பேசும் வசனம், சீரியஸான நேரத்தில் அடிக்கும் ஜோக்குகள் என நமக்கு பழக்கமான, நெருக்கமான விஜய் சேதுபதி அட்டி போட்டு வலம் வருகிறார்.இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால்...

துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட பெண் - 'மயில் இறகு டாட்டூ' கொலை மர்மத்தை உடைத்தது எப்படி?

01 Oct, 2026

இது சிறு வயதிலேயே தாயை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்தப் பெண்ணின் சொந்த மகனும் சிறு வயதிலேயே ஆதரவற்றோர் இல்லத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையப் பகுதியில் பரபர...

மாளிகாவத்தையில் காதல் விவகாரத்தால் மோதல்: இரு இளைஞர்கள் பலி, ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

01 Oct, 2026

கொழும்பு 10, மாளிகாவத்தை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  (29) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாளிகாவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்...

பயங்கரவாதியிடம் இருந்து பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி: சிங்கத்தை போல் போராடிய விமானி என இஸ்ரேல் பாராட்டு

01 Oct, 2026

''உண்மையான நாயகன்': ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தில் இருந்த 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய காயமடைந்த இந்திய விமானியைப் பிரதமர் பாராட்டினார். விமானத்தைக் கடத்த முயன்றவரை இஸ்ரேலியர்கள் மடக்கிப் பிடிக்கும் வகையில், காக்பிட் (விமானி அறை) கதவைத் திறக்க ...

'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!

01 Oct, 2026

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அபார வெற்றிபெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 405 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணி 43.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் சு...

தமிழரசுக் கட்சிக்குள் நடப்பதென்ன?

01 Oct, 2026

இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்,  கடந்த 23 ஆம் திகதி இந்­திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரி­களைச் சந்­தித்து, சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை ...

170 பயணிகளுடன் இஸ்ரேல் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற துணை விமானி

30 Sep, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட பிளைடுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் துணை விமானியை, பயணிகள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து...