news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நயினாதீவில் மின் துண்டிப்பு அச்சம்: மின் பாவனையைச் சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை!

03 Dec, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள நயினாதீவுப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மின் துண்டிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: பிரதான இயந்திரம் ...

கோப்பாயில் கொலைச் சம்பவம்: முக்கியக் குற்றவாளி உட்பட 6 பேர் கைது; யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!

02 Dec, 2025

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி நபரொருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, நேற்று (டிசம்பர் 1) ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். சம்பவம் மற்றும் கைது: கோப்பாய் பொலி...

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 212ஆக உயர்வு ; 218 பேர் மாயம்!

30 Nov, 2025

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு முதலான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 212 பேர் உயிரிழந்ததோடு 218 பேர் காணாமற்போயுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...

உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

30 Nov, 2025

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகள...

பதுளையில் ஏற்பட்ட பேரழிவு : வெளியானது அச்சமூட்டும் அறிவிப்பு

30 Nov, 2025

பதுளை மாவட்டத்தில் இன்று (30) பிற்பகல் நிலவரப்படி, நிலச்சரிவு, மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 53 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 7,973 குடும்பங்களைச் சேர்ந்த 32,762 பேர் பாதிக்கப்பட...

மாவிலாறு அணை உடைந்துள்ளது மூதூர், வெருகல், சேருவில கடும் பாதிப்பு..!

30 Nov, 2025

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கட...

திட்வா புயல் இலங்கையை விட்டு நீங்கினாலும் தீராத ஆபத்து

30 Nov, 2025

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் கலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும...

159 பேர் உயிரிழப்பு : 203 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

29 Nov, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) இரவு 8.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்த...

கடலுக்குள் சென்றது “டிட்வா” : வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை

29 Nov, 2025

டிட்வா புயலின், மையத்தின் பின்பகுதி தற்போது கடலுக்குள் சென்றுள்ளதாகவும், புயலின் மையம் அமைதி கொண்டுள்ளதால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். எனினும், டிட்வா ...

மன்னாரில் சீரற்ற வானிலையால் 310 நபர்களின் தொடர்புகள் துண்டிப்பு : பலர் மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் உள்ளதாக தகவல்

29 Nov, 2025

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக பாராளுமன்...

இலங்கையில் அவசர நிலை - மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

29 Nov, 2025

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத...

மோசமான வானிலை காரணமாக 103 பேர் மரணம்: 137 பேர் மாயம்: 156,806 பேர் பாதிப்பு

29 Nov, 2025

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக தீவு முழுவதும் 156,806 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக 45,067 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற...