news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து அனைவரும் மீட்பு - யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

29 Nov, 2025

கலா ​​ஓயா பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர் யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் ...

வடக்கு மாகாணத்தைத் தாக்கிய டிட்வா புயல்: மன்னார்–யாழ்ப்பாணம்–முல்லைத்தீவு மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

28 Nov, 2025

இலங்கையின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களை சூறையாடிய டிட்வா புயல் தற்போது வடக்கு மாகாணத்தைத் தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இதன் தாக்கத்தால் மிகக் கனமழை, பலத்த கா...

கண்டி–ஹசலக்கவில் பெரும் மண்மேடு சரிவு: 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காணாமல் போனது!

28 Nov, 2025

அதிதீவிர வானிலையால் கண்டி–ஹசலக்கவிலுள்ள யஹங்கல பகுதியில் பெரிய அளவில் மண்மேடு சரிவு ஏற்பட்டது. இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார். வானிலை காரணமாக ஏற்படக்கூடிய எதிர்கால பேரிடர...

மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து – அச்சமடைந்திருந்த சந்திரிகா (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -5) 

27 Nov, 2025

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக சோல்க...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 04

27 Nov, 2025

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து...

மோசமான வானிலை: பதுளையில் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு – பலர் காணாமல் போன நிலையில் தேடுதல் பணி தீவிரம்

27 Nov, 2025

கடந்த 24 மணி நேரத்தில் நிலவி வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட ஆறு நிலச்சரிவு சம்பவங்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்துள்ளார். பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமல்...

BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்- (வீடியோ இணைப்பு)

26 Nov, 2025

நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி. ‘ரிவால்வர் ரீட்டா’ என்கிற திரைப்படத்திற்கான புரொமோஷன். இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்...

குடும்ப தகராறில் மாமனை தாக்கிக் கொன்ற மருமகன் -கிளி. ஸ்கந்தபுரத்தில் பயங்கரம்

26 Nov, 2025

கிளிநொச்சி – அக்க ராயன் பகுதியில் 56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் என்ற குடும்பஸ்தர் குடும்ப தகராறு காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது:- அக்கராயன் - ஸ்கந்தபுரம் பகுதியில் வ...

உயர்தரத் தேர்வுக்கு செல்லும் மாணவி தவறான ரயிலில் ஏறினார் – சினிமா பாணியில் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ரயில் அதிகாரிகள்!

26 Nov, 2025

குருநாகல் அலவ்வ ராகுல மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத் தேர்வு எழுதச் சென்ற 19 வயது மாணவி, தவறுதலாக கொழும்பு–மட்டக்களப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. அலவ்வ ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லாததால் அதிர்ச்சியடைந்த...

நாடு முழுவதும் கனமழை – வானிலை நிபுணர் வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

26 Nov, 2025

இலங்கையில் அடுத்த சில நாட்களில் கடுமையான வானிலை மாற்றம் ஏற்பட உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவசர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு காற்றுச் சுழற்சிகள் ஒன்ற...

BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?- (வீடியோ இணைப்பு)

25 Nov, 2025

“மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரிய...

60-லட்சத்தில் வீடு, சரிகமப வின்னர், யார் இந்த சுசாந்திகா? -(S5 Grand Finale -VIDEO)

24 Nov, 2025

தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுசாந்திகா 12-ம் வகுப்பு இப்போது தான் முடித்துள்ளார். கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல்முறை கலந்துகொண்ட நிகழ்ச்சியே சரிகமப நிகழ்ச்சிதான். ரியாலிட்டி ஷோ நடத்தும் டிவி சேனல்களில் ஒன்றாக ஜீ தமிழில் கடந்த 6 மாதங...