news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

BB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்‌ஷன் - சாண்ட்ரா மயக்கம்!’ - நடந்தது என்ன?- (வீடியோ இணைப்பு)

24 Nov, 2025

ரணகளமான டிராமா ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிளுகிளுப்பான டிராமா ஓடிக் கொண்டிருந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 49 மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்ட...

தர்மேந்திரா மரணம் குறித்து பரவும் வதந்தி: “அவர் உயிருடன் உள்ளார்” என ஈஷா தியோல் விளக்கம்

24 Nov, 2025

இந்திய சினிமாவின் வாழும் புரட்சி நடிகரான தர்மேந்திரா 89 வயதில் காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான வதந்தி என அவரது மகள் ஈஷா தியோல் தெளிவுபடுத்தியுள்ளார். உடல்நலக்குறைவு...

93 ஆண்டுகளில் முதல் முறையாக சாதனை — 2025ல் அதிக வருமானம் பெற்றதாக இறைவரி திணைக்களம் அறிவிப்பு!

24 Nov, 2025

இலங்கையின் 93 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வருமானத்தைப் பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தின் கீழ் மக்கள் வரி செலுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்...

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!- (வீடியோ இணைப்பு)

23 Nov, 2025

மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எப...

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்-(படங்கள் இணைப்பு)

23 Nov, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இணைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து...

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!- வீடியோ இணைப்பு

22 Nov, 2025

விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா? “வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாகாணசபை தேர்தல்களும்- வீரகத்தி தனபாலசிங்கம்

22 Nov, 2025

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு முயற்சி எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதும் சிறுபான்மைச் சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயம் விரும்பவில்லை என...

கண்டி–கொழும்பு சாலை பாறை சரிவால் மூடப்பட்டது – வாகன போக்குவரத்து ஒருவழிப் பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டது

22 Nov, 2025

கண்டி–கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மலைப் பகுதியில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனேதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பாறை சரிவு காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்புக்க...

இத்தாலியில் வாழ்ந்த பெண் யாழ்ப்பாணத்தில் திடீர் மரணம் – மூச்சுத் திணறல் காரணமா?

22 Nov, 2025

இத்தாலியில் நிரந்தரமாக வசிக்கும் 58 வயது டொரிங்க்டன் மாலினி யோகராசா, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சடலம் உட...

போதைப்பொருள் வழக்கு: தம்பதியர் கைது – 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு பறிமுதல்

22 Nov, 2025

மாத்தளை கிரிமெட்டியாவ பகுதியில் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயது ஆண் மற்றும் 46 வயது பெண் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தில் 3 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை மற்றும் அந்தப் பணத்தில் கட்டப்பட்ட ஆடம்பர...

அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!! : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -4) -வி.சிவலிங்கம்

21 Nov, 2025

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது. அங்கு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த நோர்வேஜிய...

வீழ்ந்த காங்கிரஸ்... ஹேப்பி தி.மு.க... குழப்பத்தில் த.வெ.க... குறிவைக்கும் பா.ஜ.க... பீகார் எதிரொலி!"

21 Nov, 2025

தென்னை மரத்தில்..  தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாகிவிட்டது, பீகார் சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தல் ரிசல்ட்டை வைத்து, நாடு முழுவதும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்த தயாரான காங்கிரஸ், தமிழகத்திலும்கூட கூட்டணி ...