news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடியாமல் வெளியேறிய கனி!-(வீடியோ இணைப்பு)

21 Nov, 2025

ஒருவழியாக இந்த ‘ஆப்பு’ டாஸ்க் இறுதிக் கட்டத்திற்கு வந்தது. பாயிண்ட்ஸ் தர வேண்டிய நேரம். இதிலும் சாம்பார் அணியின் அலப்பறை தொடர்ந்தது. ‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு - சோப்பு - மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிட...

மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய வழக்கில் பிரபல பாடகர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

21 Nov, 2025

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக ஊடகங்கள் மூலம் மனைவியின் சகோதரிக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஒருவர், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கு டிசம்பர் 19க்கு பிற்போடப்பட்டது. தனது மனைவி...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: துலார குணதிலக்க மீது CID விசாரணை – கைது சாத்தியம் அதிகம்

21 Nov, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தில் துலார குணதிலக்க மீது CID விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன முரண்பாட்டைத் தூண்டுதல், அமைச்சர்களைத் துன்புறுத்த மக்களைத் தூண்டிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் அவர் மீது நடவடிக...

உடல்நலக் குறைவு காரணமாக உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் A380 — கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கம்

21 Nov, 2025

டுபாயில் இருந்து பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் EK-434 விமானம், பயணியொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பின்னர் சிகிச்சைக்காக பயணி அனுமதிக்கப்பட்டார். டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா...

ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 03

20 Nov, 2025

பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்ப...

BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா- (வீடியோ இணைப்பு)

20 Nov, 2025

ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக...

தகாத உறவால் கணவன் கொலை: மஹியங்கனையில் மனைவியும் காதலனும் கைது!

20 Nov, 2025

மஹியங்கனையில் காணாமல் போன 51 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தகாத உறவு காரணமாக மனைவியும், அவளுடன் தொடர்பில் இருந்த நபரும் சேர்ந்து கொலை செய்ததாக பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மஹியங்கனைப் பொ...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது!

20 Nov, 2025

கொட்டாஞ்சேனைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு கொலைக்கு தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், கொழும்பு குற்றப் பிரிவினரால் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். கடந்த நவம்பர் 7 நடந்த கொலை வழக்கின் முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. கொட்டாஞ்சேனைப் ...

BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?- (வீடியோ இணைப்பு)

19 Nov, 2025

அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறெரிந்த பாரு அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்...

21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் பேரணி – மகிந்த ராஜபக்ச பங்கேற்பு உறுதி!

19 Nov, 2025

வரும் 21ஆம் திகதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பெரிய அளவிலான மக்கள் பேரணியில் பெரிய திரளான பொதுமக்கள் பங்கேற்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக பங்கேற்ப...

BB Tamil 9 Day 43: ‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி; நாமினேஷன் சடங்கு -(வீடியோ இணைப்பு)

18 Nov, 2025

‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ். அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும் சரியில்லை என்று நாம் புலம்ப வேண்டியிருக்கிறது. ‘ப...

திருகோணமலை புத்தர் சிலை அகற்றல்: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரரின் கடும் குற்றச்சாட்டு கடிதம்

18 Nov, 2025

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்கு அவசரமான கடிதம் அனுப்பியுள்ளார். 1951 முதல் பௌத்த விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும், 2014ஆம் ஆ...