BB Tamil 9 Day 41: பாரு, திவாகரை வறுத்தெடுத்த விசே; பார்வையாளர்களை குதூகலிக்க வைக்கும் பிக் பாஸ்- (வீடியோ இணைப்பு)
போட்டியாளர்கள் சண்டைபோடும் படியான சூழலை ஏற்படுத்தி, 'வீக்கெண்ட் வரட்டும்... எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பிக் பாஸின் தந்திரம். இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவு...
