news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

துபை - இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல்!!:: திடீரென சௌதியில் தரையிறக்கம் - நிலவரம் என்ன?

30 Sep, 2026

இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் - நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன?துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன் கிழமை காலை செளதி ...

கொழும்பின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 112 புதிய மெட்ரோ பஸ்கள் சேவையில் - ஜனாதிபதி அநுர குமார தலைமையில் நிகழ்வு!

30 Sep, 2026

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ர...

ஹவுதிக்கு மாபெரும் வெற்றி.. கைப்பற்றப்பட்ட மயூன் தீவு.. துவம்சம் ஆன US-இன் ரகசிய தளம்!

29 Sep, 2026

காஸா போர் தொடங்கிய பின்னர், ஹவுதிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இதனால் பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் செங்கடல் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கியப் பாதுகாப்புப் பிரச்னையாக மாறியது.ஏமன் - ஹவுதி இடையே மோ...

ரூ.45 கோடி சொத்து முதல் கணேசன் செல்போன் வரை... ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் தடயங்கள்!"

29 Sep, 2026

ஜெம் வீரமணி வழக்கில் வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரிடம் பேசினோம். “போக்சோ சட்டப்பிரிவு 19-ன்படி, குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்துத் தகவல் தெரிந்தால், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கலாம். அதேபோ...

“பாலத்திற்கு அடியில் இருந்த பெண் ஆசிரியரின் சடலம்” - குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பின்னணி.. அடுத்தடுத்து 5 பேர் கைது!

29 Sep, 2026

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிரசர் சாலையில் பாலத்திற்கு அடியில் கடந்த (செப் 25) ஆம் தேதி இளம் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற புலி...

யேமனின் ஹூதி முஸ்­லிம்­களின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து தப்­பிக்க அமெ­ரிக்கா, இஸ்­ரே­லிடம் பாது­காப்பு கோரி மன்­றாடும் சவூதி!

29 Sep, 2026

தமது பிராந்­தி­யத்தில் வெளி­நாட்டுச் செல்­வாக்கை கடு­மை­யாக எதிர்க்கும் யேமனின் அன்­சார்­அல்லா என்றும் ஹூதிகள், என்றும் அழைக்­கப்­படும் முஸ்லிம் போரா­ளிகள், தமது தாய் நாட்டில் தங்­க­ளது அர­சியல் மற்றும் சமய மேலா­திக்­கத்தை நிலை­நாட்ட, கடந்த பல தசாப்­...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் முதன்முறையாக பெண் கடற்படை அதிகாரிகள் கைது

26 Sep, 2026

போரின் இறுதிக்கட்டத்தில் திருகோணமலை பகுதியில் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தமிழ்ப் பெண்கள், கிழக்கு பிராந்தியத்தின் உயர் கடற்படை செயற்பாட்டு தலைமையகத்தில் இருந்த நிலத்தடி சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆ...

நுவரெலியாவில் கடும்மழை, அடர்ந்த பனிமூட்டம் ; வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை

25 Sep, 2026

கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கடும்மழை கொட்டி தீர்த்து வருகிறது இன்று (25) வெள்ளிக்கிழமை காலை முதல் இடைவிடாது கடும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.கடந்த 20ஆம் திகதி முதல் இ...

9/11 தாக்கதல் முதல் பஹல்காம் வரை:பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் புதிய வியூகங்கள்

25 Sep, 2026

உலக வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு நாட்டின் ஆன்மாவில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அதன் எதிர்காலப் பாதுகாப்புப் பாதையையும் மீளமுடியாதவாறு மாற்றி அமைத்துவிடுகின்றன. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம்...

வசதியான குடும்பத்தில் பிறந்து பின் அனைத்தையும் இழந்த ஷி ஜின்பிங் சீனாவின் சக்திவாய்ந்த தலைவரானது எப்படி?

25 Sep, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் ராணுவ விமானங்களின் அணிவகுப்புடன் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.இது 11 ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளு...

ரூ.10,000 சம்பள பாக்கிக்காக ஜவுளிக்கடைக்கு தீ வைத்த ஊழியர்' - ரூ.24 கோடி நஷ்டம்

24 Sep, 2026

குஜராத் மாநிலம் சூரத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு ஒரு துணிச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்க தீயணைப்புத் துறையினருக்கு சுமார் 14 மணி நேரம் தேவைப்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 24 கோடி ரூபாய்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை - சொத்துக்கள் அரசுடமையாக்கம்

23 Sep, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் 15 குற்றவாளிகளுக்கு மொத்தமாக 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த 15 குற்றவாளிகளுக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் நேற்று செவ்வாய்க்கிழமை (22) முதல் அரசுடமைய...