சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2)
சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி தியாகராசாவின் புத்தி கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார். அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இள...
