news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

“திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கிட்னிகள்!” - யார் யாரைக் காப்பாற்றுகிறது தமிழக அரசு?

27 Sep, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்து...

புலிகள் இயக்கத்தை மீட்டுருவாக்க ரூ.42 கோடியை அபகரிக்க முயற்சியா? இலங்கை பெண்ணிடம் விசாரணை

26 Sep, 2025

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியு...

ஆக்கிரமிப்பு... அட்டூழியம்... இனப்படுகொலை...’ - அடங்காத இஸ்ரேலின் ரத்தவெறி!

25 Sep, 2025

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது காஸா நகரம். எங்கு ...

கட்டார் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் நோக்கம் என்ன?

24 Sep, 2025

முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர் 9 ஆம் திகதி பிராந்­தி­யத்தில் மிகப்­பெ...

மன்னர் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்ற இளவரசர் - உலகின் ஒரே இந்து தேசம் முடிவுக்கு வந்த கதை

24 Sep, 2025

2001 ஜூன் 1 அன்று, நேபாள மன்னரின் இல்லமான நாராயண்ஹிட்டி அரண்மனையின் திரிபுவன் சதனில் ஒரு விருந்து நடைபெறவிருந்தது. இதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா தலைமை தாங்கினார். ஒவ்வொரு நேபாள மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் நடைபெறும் இந்த விருந்து, 19...

ஐநாவில் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

23 Sep, 2025

பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம். அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் த...

காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும்

21 Sep, 2025

காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும் இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த கடைசிப் பகுதியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வ...

செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு: நிஷ்டையில் இருக்கும் புத்தரும் நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும்!- நிலாந்தன்.

20 Sep, 2025

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில் இருக்கின்ற புத்தருடைய ...

குழந்தைக்கு அப்பா யாரு? நீலமான லிஸ்டை காட்டிய 19 வயசு மாணவி

17 Sep, 2025

குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ், இளைஞர்களின் சிரிப்பும், கனவுகளின் ஓட்டமும் நிறைந்த இடம்.அங்கு படிக்கும் பிரியா, பார்ப்பதற...

மேற்குக்கரையின் பெரும்பகுதியை தன்னோடு இணைத்துக்கொள்ள இஸ்ரேல் திட்டம்

16 Sep, 2025

காஸாவில் பலஸ்­தீன பொது­மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்­டுள்ள வர­லாற்றின் இடைக்­காலப் பகு­தியை ஒத்த சட்­ட­வி­ரோத காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் ஆத­ரித்த வரு­கின்ற நிலையில் இஸ்ரேல் குற...

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

15 Sep, 2025

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு   எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்ப...

புதின் - கிம் சந்திப்பு முடிந்ததும் கிம் ஜாங் உன் இருக்கையை வட கொரிய குழு சுத்தம் செய்தது ஏன்?

05 Sep, 2025

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு விவாதிக்கப்படும் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆகும். இந்த இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்த உர...