news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

- வெல்லவாய பஸ் விபத்து பிரேக் செயலிழந்துள்ளதது: விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் பஸ் சாரதி கூறியதாக பயணியொருவர் அதிர்ச்சி தகவல்

05 Sep, 2025

- வெல்லவாய பஸ் விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. அதில் 06 ஆண்களும் , 09 பெண்களும் அட...

15பேரை பலியெடுத்த கோர விபத்து தொடர்பில் ஒருவர் கைது

05 Sep, 2025

15 பேர் உயிரிழந்த எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதா...

தைராய்டு பிரச்னை - பெண்கள் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

04 Sep, 2025

பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது, தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும். ;தைராய்டு சுரப்பி - பட்டாம்பூச்சி வடிவிலான அதிமுக்கிய உறுப்பு! முன் கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த...

ரணில் கைது அர­சுக்குப் பின்­ன­டைவா?

04 Sep, 2025

முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் அதி­க­ளவில் முயற்­சிக்­கி­றது. இலங்­கையின் வர­லாற்றில், நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­பதி பத­வியில் இருந்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டது இதுத...

பயன்களைத் தராத இலங்கை - இந்திய ஒப்பந்தம்- (பகுதி-3)

04 Sep, 2025

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபை யின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத்துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19' தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்ய...

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உருவெடுக்கும் புவிசார் அரசியல் புயலும்

04 Sep, 2025

உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையம் மெல்ல மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் மையத்தில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற இந்...

ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்-( படங்கள் இணைப்பு)

03 Sep, 2025

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைம...

அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா- (படங்கள் இணைப்பு)

03 Sep, 2025

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரி...

மத்திய அதிவேக வீதியில் அதிகாலை நிகழ்ந்த பயங்கர விபத்து: இருவர் உயிரிழப்பு

03 Sep, 2025

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (03) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோதுமை மா ஏற்றி வந்த லொறியொன...

"மீண்டும் மீண்டும் ஓரினசேர்க்கைக்கு அழைத்த தோழி; கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு"

01 Sep, 2025

கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தோழிகளான இருவரு...

இத்துடன் நிறுத்தப்போவதில்லை' ; ரணிலிடம் கூறிய சஜித்

01 Sep, 2025

இலங்கை மக்கள் மாத்திரம் அல்லாது சர்வதேச நாடுகள் பலவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அவதானம் செலுத்தியிருந்தது. இதனால் கடந்த வாரம் முழுவதும் நாட்டில் ஒரு பரபரப்பான நிலைமையே காணப்பட்டது. எனெனில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் ...

பெண் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

01 Sep, 2025

தேடப்படும் பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக ஐந்து பெண்கள் ரக்வானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொ...