news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

சமஷ்டி கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துபோன கனவா?- பகுதி-1

16 Aug, 2025

சமஷ்டி என்ற கருத்தை துணிச்­ச­லோடு முன்­வைத்­தவர் வேறு யாரு­மல்ல, இலங்­கையின் முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா. அதே பண்­டா­ர­நா­யக்கா 1956 ஆண்டு தனிச்­சிங்­களச் சட்­டதை கொண்டு வந்­தது மட்­டு­மல்ல, 1957 ஆம் ஆண்டு சிங்­கள ஸ்ரீ ...

கூகுள் க்ரோம் என்ன விலை? ரூ. 3 லட்சம் கோடிக்கு வாங்கும் தமிழர்?

16 Aug, 2025

"கூகுள் க்ரோமை சென்னை வம்சாவளி வாங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்னஞ்சல் என பலவற்றையும் கூகுள் வழங்கி வருகிற...

பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரை - ரஜினிகாந்தின் பிரமிப்பூட்டும் 50 ஆண்டு திரைப் பயணம்

15 Aug, 2025

திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருப்பது சுலபமான விஷயம் அல்ல. 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார்' என்பது அவரது நீண்ட பயணத்தை மட்டுமல்ல, மாறாக அவர் தொடர்ந்து திரைத்துறையை ஆட்சி செய்துள்ளார் என்பதையும் சேர்த்தே குறிக்கி...

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

15 Aug, 2025

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ள...

நல்லூர் கந்தசுவாமி ஆலய 16ஆம் திருவிழா! மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்! - (வீடியோ)

14 Aug, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது. 16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். ...

புட்டின்- – ட்ரம்ப் சந்திப்பு; இராஜதந்திரத்துக்கும் வியாபாரத்துக்குமான உரையாடலா?

13 Aug, 2025

உ லக அரசியலின் போக்கு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசுகளுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வரிவர்த்தகத்துக்கும் இராஜதந்திரத்திற்குமான போட்டியாக உலக அரசியல் நகர்ந்து செல்கிறது. இந்தியா மீதான அமெரிக்காவின் வரிக் கொள்...

தனிமையிலிருந்த பெண் கழுத்தறுத்து கொலை -நகைகள் கொள்ளை-கிளிநொச்சியில் பயங்கரம்

12 Aug, 2025

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரை ஏக்கர் திட்டத்தில் தனிமையில் வசி த்த வயோதிப மாதுவின் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல்வேளை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் விஜயரத்தினம் சரஸ்வதி (வயது – 78) என்ற வயோதிபப்...

இறாலை சாப்பிட முயன்ற பெண்: நொடியில் நடந்தது விபரீதம்?(வீடியோ இணைப்பு))

12 Aug, 2025

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் உயிருடன் இருந்த மான்டிஸ் இறாலை சமைக்க முயன்ற பெண், அதே உயிரினத்திடமிருந்து எதிர்பாராத முறையில் ‘பழிவாங்கல்’ சந்தித்துள்ளார...

"Nude Sex: `நோ' சொல்லும் பெண்கள்... என்ன காரணங்கள், எப்படி அணுக வேண்டும்..?! செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

11 Aug, 2025

தன் இணையுடன்  நியூட் செக்ஸ் (Nude Sex), அதாவது ஆடைகளின்றி செக்ஸ் கொள்வதைச் சில பெண்கள் விரும்பு வதில்லை. மிகவும் தயங்குவார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் காமராஜிடம் கேட்டபோது, அவர் பகிர்ந...

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

11 Aug, 2025

•வர்த்தகம் தொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே தொடங்கியப் பனிப்போரால் பரபரப்பாகியிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது....

டிரம்ப்-புதின் சந்திப்பு : யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்காமல் நடப்பது ஏன்?

11 Aug, 2025

யுக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர பல மாதங்களாக முயற்சி செய்து வரும் டொனால்ட் டிரம்ப், வரும் வெள்ளிக்கிழமையன்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் . போரை முடிவுக்குக் கொண்டுவர, டிர...

அரபு சர்வாதிகாரிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி வரும் பலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலை

10 Aug, 2025

கடந்த 22 மாதங்­க­ளுக்கு மேலாக இங்­கி­லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியின் ஆத­ர­வுடன் பலஸ்­தீ­னர்­களை அமெ­ரிக்­காவும் -இஸ்­ரேலும் இனப்­ப­டு­கொலை செய்ய அரபு சர்­வா­தி­கா­ரிகள் உதவி வரு­கின்­றனர். இந்த சர்­வா­தி­கா­ரிகள் தங்கள் அர­சியல் இருப்­புக்­...