news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

“பல லட்சம் பேரைக் கொன்றவர்...” - ரஷ்ய அதிபர் புதினை எதிர்க்கும் `ரகசிய’ மகள்?

10 Aug, 2025

உலகத் தலைவர்களின அரசியல் நகர்வுகள் பற்றிய செய்திகள் ஒரு பக்கம் என்றால், அவர்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பத்தான் செய்கின்றன. அப்படித்தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் `ரகசிய’ மகளாக அறியப்படும் எலிச...

டிரம்ப் - புதின் சந்திப்பு: யுக்ரேன் போருக்கு அமெரிக்கா முன்வைக்கும் தீர்வு என்ன?

10 Aug, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பில் யுக்ரேன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இந்தச் சந்திப்பு பற்றிய அறிவிப்பை தனது ட்ரூத் சோசிய...

அட்மிரலை சிக்க வைத்த கடிதம்

09 Aug, 2025

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம் ஆண்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 15 வயது ச...

அணுகுண்டு வீச்சில் இருந்து 2 முறை தப்பிய நகரம் - 3 முறை சுற்றி வந்தும் அணுகுண்டை வீசாத விமானம்

09 Aug, 2025

கோகுரா எனும் நகரம் இப்போது இல்லை. இந்த நகரம், 1963 ஆம் ஆண்டு மற்ற நான்கு ஜப்பானிய நகரங்களுடன் இணைந்து கிடாக்யுஷு என்ற புதிய நகரமாக உருவாக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள இந்த நகரத்தின் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது....

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

09 Aug, 2025

-இராணுவத்தினர் கொலை செய்து குளத்தில் போட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர்...

காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

08 Aug, 2025

கனடா நாட்டில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், புதியதாகத் தூதரகம் ஒன்று திறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகளை இணைத்து, சீக்கியர்களுக்கென்று காலிஸ்தான் எனும் தனி நாட்டை உருவாக்க வேண்டும...

``என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்'' - இஸ்ரேல் பணயக் கைதி கதறல்; நெதன்யாகு, ஹமாஸ் ரியாக்‌ஷன்?

08 Aug, 2025

பணயக் கைதி டேவிட் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்; நெதன்யாகு கோரிக்கை; ஹமாஸ் கண்டிஷன் - முழு விவரம் "என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிற...

இந்தியா எந்த நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட வேண்டும் என்பதை அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ தீர்மானிக்க முடியாது

08 Aug, 2025

பல மாதங்களாக கணிசமானளவு பொறுமையைக் கடைப்பிடித்த பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தியாவை இலக்கு வைப்பதற்காக அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கடந்த திங்கட்கிழமை (4/8) கொடுத்திருக்கும் பதிலடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிற...

திருமஞ்ச திருவிழா! : மஞ்சத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி!- (வீடியோ)

08 Aug, 2025

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (07.08.25) மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதியுலா வந்த ம...

செம்மணி: இனியும் உள்ளகப்பொறிமுறை சாத்தியமா……?

07 Aug, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது. ஒப்பீட்டளவில் கடந்த கால அரசாங்கங்களுக்கு இருந்த அழுத்தத்தை விடவும் இது அதிகமானது. இதற்கு காரணம் இதுவரை புதை குழிக்குள் போட்டு மூடப்பட்டு, பூசிமெழுகப்பட்ட மனிதப்படுக...

பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகளின் முடிவு களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

07 Aug, 2025

பலஸ்தீனம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பது எவ்வாறு எனத் தெரியாமல் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாக இஸ்ரேல் செயற்பட்டுவரும் நிலையில், எரியும் ந...

3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டில்லியில் கைது

04 Aug, 2025

சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டில்லியில் கைது செய்யப்பட்டு, டில்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில், நீதிமன்றத்தில...