news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ரஷ்யாவிடமிருந்துதான் அதிக கச்சா எண்ணை வாங்கும் இந்தியா! சுத்திகரித்து எங்கே அனுப்புகிறது தெரியுமா?

04 Aug, 2025

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வரைபடத்தில் வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022-இல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர், இந்தியா தனது பாரம்பரிய மேற்கு ஆசிய எண்ணெய் வழங்கல் நாடுகளிடம் இருந்து மாறி, ரஷ்யாவை தனத...

எலும்பும் தோலுமாக பணயக் கைதி.. வீடியோ வெளியிட்டு இஸ்ரேலுக்கு ஹமாஸ் விதித்த நிபந்தனை

04 Aug, 2025

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணய கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டது. இஸ்ரேல் காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வரும் நிலையில் பட்டினியால் நூற்றுக்கணக்கா...

அமெரிக்காவின் ட்ரம்ப் வரி: அதனால் உலகிற்கு என்ன பயன்?

03 Aug, 2025

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிமை புதிய மாற்றத்துடன் பொழுது விடிந்தது. அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி தீர்வையுடன் அந்நாடுகள் நாளைத் தொடங்கியிருந்தன. அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ...

சர்வதேச தலைமைத்துவமும் நாற்கர (குவாட்) நாடுகளும்

03 Aug, 2025

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புதிய நகர்வுகள் செயலூக்கம் பெற்று வருகின்றன. இதற்கு நாற்கர (குவாட்) நாடுகளின் ஒத்துழைப்பை வொஷிங்டன் அதிகளவில் நாடி நிற்கிறது. அதேவேளை, ‘நாற்கர நாடுகள்’ இதற்கு எந்தவகையில் ஒத்துழைப்...

திருகோணமலையில் கத்தியால் குத்தி: தலையில் கல்லால் தாக்கியதில் இளைஞன் பலி

03 Aug, 2025

திருகோணமலை அலஸ்வத்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவி...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு

02 Aug, 2025

லண்டன்: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23), உறவினர்கள் புடை ...

13 ஆவது திருத்தத்தின் முழு அமுலாக்கலின் முக்கியத்துவம்

02 Aug, 2025

சுதந்திர இலங்கையில் எப்போதுமே ஆளும்தரப்பாக இருந்த பௌத்த – சிங்கள அதிகார வர்க்கம் இலங்கைச் சிறுபான்மையினச் சமூகமான தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தே வந்துள்ளது. இதனை எதிர்த்து இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவர்கள்...

அன்னப் பட்சி வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்- (வீடியோ)

02 Aug, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. ஐந்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்இ...

வவுனியாவில் நித்திரை கொண்டவர் மீது டிப்பர் ஏறியதில் இளைஞன் மரணம்

02 Aug, 2025

- வாகனச்சாரதி பொலிஸில் சரண் வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் ஒழுங்கையில் உறங்கியவர் மீது டிப்பர் வாகனம் ஏறிச் சென்றதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக நெடுங்கேணி பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். நேற்று இரவு (0.08) இடம்ப...

“நீ எனக்கு வேணும், உன்னை அடையாமல் விடமாட்டேன்...”15 ஆண்டுகளாக, டியூஷன் ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர்!"

02 Aug, 2025

கணக்கு பாடத்துக்கு டியூஷன் படிக்கப்போன மாணவியை, ஒருதலையாகக் காதலித்த டியூஷன் ஆசிரியர், அந்தப் பெண்ணுக்குத் திருமணமான பிறகும் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். ஒருகட்டத்துக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண...

ஈழம் -பாலஸ்தீனம் – சர்வதேசம்…!

01 Aug, 2025

சர்வதேசத்தின் பார்வை பாலஸ்தீனத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த சர்வதேச திருப்பத்தால் நிலத்திலும், புலம்பெயரிடத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் வட்டாரங்களில் முணுமுணுப்பு கேட்கிறது. ஆனால் இந்த முணுமுணுப்பு சுயவிமர்சனம் சார்ந்ததல்ல மாறாக வெறும் ஆற...

அப்­பா­வி­களை பட்­டினி போட்டுக் கொல்லும் உத்தி : இஸ்­ரே­லியப் போர் வெறி விளை­வித்த யதார்த்­தத்தின் அவலம்

01 Aug, 2025

ஆதிப் அபு காதர். 17 வயது வள­ரிளம் பருவ இளைஞன். காஸாவில் யுத்தம் தொடங்­கு­வ­தற்கு முன்னர், திட­காத்­தி­ர­மான உடற்­கட்­டுடன் இருந்­தவர். இன்று ஆதிப் காஸாவின் வடக்கில் உள்ள வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறு­கிறார். உடற்­கட்ட...