news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் திருவிழா! பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்- (வீடியோ)

01 Aug, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நான்காம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர...

தினசரி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை

31 Jul, 2025

"ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தை சாஸ்வத நித்யம், அனாதி என்று கூறுவார்கள். சாஸ்வத நித்யம் என்றால் எப்போதும் நிலைத்துயிருக்கும், அனாதி என்றால் முடிவே இல்லாதது என்று பொருள். ஆயுர்வேதம் என்ற சொல்லை இரண்டாக பகுத்து ஆயுர் + வேதம் என்று பார்க்க வேண்டும்...

இனியபாரதி கையாண்ட புதைக்குழியை தோண்டும் சி​ஐடி

31 Jul, 2025

இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோயில் பொலிஸ்...

”கவினும் நானும் உண்மையா காதலித்தோம்.. அன்று நடந்தது இதுதான்!” - வீடியோ வெளியிட்ட கவினின் காதலி!

31 Jul, 2025

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நான்கு நாட்கள் கழித்து கவினின் காதலியும் கொலை செய்த சுர்ஜித்தின் சகோதரியுமான சுபாஷினி வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த...

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் - ட்ரம்ப்

31 Jul, 2025

“ஒருநாள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும் இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக நேற்று இந்தியாவிலிருந்து இறக்குமதி...

Trump Tariffs: நண்பன் இந்தியாவுக்கு 25% வரி - அவர் அடுக்கும் காரணங்கள் என்ன?

30 Jul, 2025

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரு இந்திய பெண்கள் தற்கொலை!!: காரணம் என்ன??

30 Jul, 2025

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. விபன்சிகா மணியன்(32) மற்றும் அதுல்யா ஷேகர்(30) இருவரும் படித்தவர்களாவும், பணிப...

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

29 Jul, 2025

"விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறத...

வரலாற்றுச் சிறப்பு பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் இன்று (படங்கள்,வீடியோ)

29 Jul, 2025

வரலாற்றுச் சிறப்பு பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. பிள்ளையார்,...

கனடா கலாட்டா: ஹரியின் கடிதம் அதிகார அத்துமீறலா…?

28 Jul, 2025

கனேடிய தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று கொழும்பால் நம்பப்படுபவரும், இனப்படுகொலை, நினைவுத்தூபி என்பனவற்றிற்கு பின்னணியில் நின்று செயற்படுவரும் , இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல தடவைகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவருமான ஹரி ஆனந்தசங்கரி...

ஒரே மேடையில் இரு ஆண்களை மணந்த பெண்: திரௌபதி பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடிகளின் கதை

28 Jul, 2025

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை ம...

தென் கிழக்காசியாவில் தொடங்கியுள்ள இன்னொரு பதிலாள் (Proxy war) யுத்தம் ?

27 Jul, 2025

தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா- தாய்லாந்து போர் பதற்றமும் போர்ச் சூழலும் மீண்டும் ஒரு போருக்கான கதவைத் திறந்துள்ளதா என்ற கேள்வியை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. Preah Vihear Temple இப்போரின் அடிப்படை வரலாற்று முக்கியத்துவம் வாய...