ஆமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கை கூறும் 'எரிபொருள் சுவிட்ச்' என்பது என்ன? அதில் என்ன நடந்தது?
ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட்-ஆஃப் நிலைக்குச் சென்றன....
