உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரும் மேற்கு ஐரோப்பாவின் அரசியல் இருப்பும்
உக்ரைன் – ரஷ்யா போர் என்பது முடிவற்ற விளைவுகளை பிராந்தியங்களைக் கடந்து ஏற்படுத்தி வருகிறது. அதில் அதிக நெருக்கடியையும் பாதிப்பையும் ஐரோப்பிய அரசுகள் எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்கா,- ஐரோப்பா – உக்ரைன் எதிர் ரஷ்யா என்ற மோதலின் பிரதிபலிப்புகள் ஐரோப...
