news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஈரான் - இஸ்ரேல் ஆயுதமோதலின் பெறுபேறு நேர்மை வென்று, கபடம் மண்கவ்வுதல்

30 Jun, 2025

மத்திய கிழக்கில் பெரும் யுத்தம் தவிர்க்கப்பட்டதால் இன்று உலகம் பெருமூச்சு விடுகிறது. யுத்த மேகங்கள் காற்றோடு கலைந்து விடுமென பலரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி இஸ்ரேலிய மண்ணை நோக்கி ஈரான் ஆளில்லா விமானங்களையும்,...

உலகுக்கு தலைமை தாங்கும் வலுவை இழந்துவிட்டதா அமெரிக்கா ?

29 Jun, 2025

ஈரான் – -இஸ்ரேல் போர் எத்தகைய ஒப்பந்தமும் இன்றி போர் நிறுத்தத்திற்குள் பயணிக்கிறது. அது தரும் செய்தி போர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடங்கலாம் என்பதேயாகும். அது மட்டுமின்றி; டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவில் சர்வதேச வல்லரசு என்ற மகுடம் தகர்...

எதிர்த்துப் போராடும் ஈரானின் மன உறுதி பற்றி தப்புக் கணக்கு போட்ட இஸ்ரேல்

29 Jun, 2025

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டத்தையும் ஆட்சியையும் அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் இராணுவத் தாக்குதல்களுக்கு, ஈரான் இஸ்லாமிய குடியரசு அளித்த விரைவான மற்றும் பேரழிவு தரும் ...

"ஈரான் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க 20% "THAAD" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா..!

28 Jun, 2025

"ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.இந்த நிலையில் இந்த மாதம் மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈர...

வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர்

28 Jun, 2025

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் ப...

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

27 Jun, 2025

‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப...

'நாம் சர்வாதிகாரிகள்' : வன்முறை, நயவஞ்சகம் - இவை தான் நமது அடையாளம்!! (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! - (பகுதி-2)

26 Jun, 2025

நமது நம்பிக்கை என்ன? அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்ன என்பதை...

ஈரான் மீதான போர் உணர்த்தும் உண்மை

26 Jun, 2025

ஈரான் மீதான போர் உணர்த்தும் உண்மை Published By: Digital Desk 2 22 Jun, 2025 | 04:31 PM image   ஈரான் – இஸ்ரேல் மோதல்கள் தான், இப்­போது உலகம் முழு­வதும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், இந்தப் போர் உலகம் முழு­வ­திலும் உள்ள ...

35 துண்டாக வெட்டிடுவேன்.. முதலிரவில் என்னை நீ தொட்டால் அவ்ளோதான்.. மணப்பெண் பேசப் பேச உறைந்த மணமகன்

26 Jun, 2025

கான்பூர்: கள்ளக்காதல் கொலைகள் பெருகி கொண்டிருக்கின்றன. கணவன், குழந்தைகள் என தகாத உறவுகளுக்காக, உயிர்கள் பலிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.. அதிலும் சமீபகாலமாகவே, திருமணமான புதுமணப் பெண்கள், தங்கள் கணவன்களை கொல்வது பெருகி வருகிறது.. இப்போதும் ஒரு...

ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமா?

25 Jun, 2025

"இரானின் எண்ணெய் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டால், ஒரு சொட்டு எண்ணெய் கூட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முடியாது" என, 2011-ஆம் ஆண்டில் இரானின் அப்போதைய துணை அதிபர் ஜெனரல் முகமது ரெஜா ரஹீமி அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எச்சரிக்கை விடுத்திருந்...

ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன?

25 Jun, 2025

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை ...

மைத்துனரை வெட்டிக் கொன்ற மைத்துனர் மாயம்

25 Jun, 2025

மட்டக்களப்பு , கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. ...