news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஆக்ஸியம் 4: 28,000 கிமீ வேகத்தில் சென்றாலும் 400 கிமீ உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ்சை அடைய 28 மணி நேரமாவது ஏன்?

25 Jun, 2025

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா ம...

ஏழு பி-2 குண்டு வீச்சு விமானங்கள் - 18 மணிநேர பயணம் - நடுவானில் எரிபொருள் நிரப்புதல் - கவனத்தை திசை திருப்பிய போலி விமானங்கள் - அமெரிக்கா ஈரானின் அணுஉலைகளை தாக்கியது எப்படி?

23 Jun, 2025

இருவழிப் பயணம் 18 மணி நேரப் பயணம் பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்புதல் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகள் - ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் பணி இப்படித்தான் முடிந்தது என்று அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியும் கூட்டுப் ...

ஏவுகணைத்தாக்குதல் : 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன !

23 Jun, 2025

ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான...

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு

22 Jun, 2025

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என...

சென்னையில் ஈ.பி.ஆர்.எல் எவ். தலைவர்கள் படுகொலையை தொடர்ந்து கட்டவிழ்ந்த அரசியல் விளைவுகள்

21 Jun, 2025

சென்னையில் 1990 ஜூன் 19 ஆம் திகதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ( ஈ.பி. ஆர்.எல்.எவ். ) பொதுச் செயலாளர் கே. பத்மநாபாவும் வேறு 14 பேரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் சமகால அரசியல் மீது ஒரு நீடித்த தாக்கத்தைக் கொண்டிருந்தது. கோட...

இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை 'மொசாட்' தாக்கியது எப்படி?

21 Jun, 2025

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட...

இஸ்ரேல் - ஈரான்: ஒரு போர் அல்ல.... மொத்தம் மூன்று போர்.. எப்படி?

20 Jun, 2025

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. தற்போதுவரை கிடைத்திருக்கக்கூடிய தகவல்களின்படி, ஈரானில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தமாக 270 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்திருக்கின்றனர். ஈரான் நடத்திய தாக்குதலில் இ...

சௌதி - இரான் ஆதிக்கப் போட்டியின் பின்னணியில் இருபெரும் இஸ்லாமிய பிரிவுகள் - என்ன நடக்கிறது?

19 Jun, 2025

சுன்னி மற்றும் ஷியாக்கள் - இது இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய பிளவு. இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மதப் பதற்றங்கள் தொ...

1,120 ரூபாயைக் கொடுத்து தங்கத்தில் தாலி வாங்க விரும்பிய 93 வயது முதியவர்!! பின்ன நடந்தது என்ன??

19 Jun, 2025

மும்பை: மனைவி மீதான அன்புமிகுதியால் தங்கச் சங்கிலி வாங்கி பரிசளிக்க விரும்பிய 93 வயது முதியவரின் அன்பைக் கண்டு நகைக் கடை உரிமையாளர் அந்தச் சங்கிலியை இலவசமாக வழங்கினார். மகாராஷ்டிராவில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே....

"ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன்..?

19 Jun, 2025

"டெஹ்ரான், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல.. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடைய...

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

19 Jun, 2025

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்! "ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை (Mohsen Fakhrizadeh ) AI- இயங்கும்  ரிமோட்-கண்ட்ரோல்டு துப்பாக்கி மூலம் இஸ்ரேல் படு...

இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம

19 Jun, 2025

:"இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கியிருக்கும் மிக பயங்கர சண்டையில், தனது மிக நீண்டத் தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்த செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதை தெஹ்ரான் உறுதி செய்திருக்கிறது. இஸ்ரேலின் ராணுவ உள்கட்டமைப்புகளைக்...