news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

விமானத்தில் இருந்து கீழே குதித்தும் விஸ்வேஷ் உயிர் தப்பித்தது எப்படி? வெளியான புதிய தகவல்!

18 Jun, 2025

விமான விபத்தில் இருந்த உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வேஷ் குமார் ரமேஷின் சகோதரரின் உடலும் டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு அவருடைய குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது. குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்...

சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு - இரானின் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துமா?

18 Jun, 2025

இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர...

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டம்!

18 Jun, 2025

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (17) வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப...

ஈரானின் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் இஸ்ரேல் பயன்படுத்தும் புதிய ’மின்னல் கவசம்’.

17 Jun, 2025

இஸ்ரேலிய கடற்படை அதன் நீண்டதூர வான் பாதுகாப்பு (LRAD) படையுடன் இணைந்து 8 ஈரானிய ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மாறிமாறி தாக்குதல்! அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ...

காதலியின் பிணத்துடன் திருமணம்

17 Jun, 2025

உத்தரபிரதேச, மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியங்கா மாதேசியா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். இது பற்றி அவருடைய பெற்றோரி...

ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது ?

16 Jun, 2025

ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜே...

குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில் இணைந்த மூன்று அதிகாரிகள்…!

15 Jun, 2025

பாதாள உலகக் கோஷ்டியினர் கைதாகி பிணையில் விடுதலையானாலும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் அவர்கள் எங்ஙனம் டுபாய், கட்டார் என்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்வி பல தரப்பினருக்கும் எழுந்த போது எவரும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சந்தே...

ஜனாதிபதியின் கையொப்பமில்லாது விடுதலையான 68 கைதிகளும் யார்?

15 Jun, 2025

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை தமதிஷ்டப்படி விடுதலை செய்யும் அதிகாரத்தை கடந்த காலங்களில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உட்பட அவரின் கீழ் இயங்கும் சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் கொண்டிருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த பொசன் போயா தினத்த...

இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே - இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும்

14 Jun, 2025

ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத...

உயிர் பிழைத்தது எப்படி? மோடியிடம் விபரிப்பு

13 Jun, 2025

“விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விமான விபத்து நிகழ்...

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 2 அணு விஞ்ஞானிகள், முக்கிய தலைவர் பலி - அமெரிக்கா என்ன செய்கிறது?

13 Jun, 2025

  இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெ...

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

12 Jun, 2025

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவான...