news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Breaking News

மொத்தம் 1384 பதிவுகள்

ஔரங்கசீப் – ஆரம்ப வாழ்க்கை – 1

04 Jun, 2025

ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும் கூட. 1658இல் தொடங்கி 1707 வரை நீடித்த அவருடைய ஆட்சி, 17ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் வரலாறாகவும் நம் தேசத்தின் மிக மிக முக்கியமான சகாப்தமாகவும் திகழ்கிறது. அவருடைய ...

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாத 'தக் லைஃப்' - கமல் ஹாசனுக்கு எத்தனை கோடி ரூபாய் இழப்பு?

04 Jun, 2025

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என கமல்ஹாசன் பேசியதால் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளையடுத்து, 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி அங்கே வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னட மொழி குறித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை மணிரத்னம...

தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” - கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை

04 Jun, 2025

சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அர...

RCB Vs PBKS: நிறைவேறியது 18 ஆண்டு கனவு - ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி

03 Jun, 2025

இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம், ஆர்சிபி அண...

புட்டினின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை அழித்த 'ஒப்பரேஷன் சிலந்தி வலை" : ரஸ்யாவிற்குள் 117 ஆளில்லா விமானங்களை கொண்டுசென்று தாக்கிய உக்ரைன்!

02 Jun, 2025

புட்டினின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை அழித்த 'ஒப்பரேஷன் சிலந்தி வலை" : ரஸ்யாவிற்குள் 117 ஆளில்லா விமானங்களை கொண்டுசென்று தாக்கிய உக்ரைன்! டெய்லி மெய்ல் அது 18 மாதங்களிற்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒரு மிகவும் இரகசியமான நடவடிக்க...

இந்தியாவில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு

02 Jun, 2025

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (ஜூன் 2, 2025) காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர...

ஒடிசா 'திருமண வெடிகுண்டு' வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - பார்சல் மூலம் மணமகனை கொன்றது எப்படி?

30 May, 2025

பட்னாகர் பார்சல் வெடிகுண்டு வழக்கு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட, முக்கியமான வழக்கு. 2018இல் ஒடிசாவை அதிரவைத்த இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புஞ்சிலால் மெஹெர் என்ற குற்றவாளிக்கு 2025 மே 28 புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனைக...

குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி,!

30 May, 2025

மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் மும்பை அணி 2வது குவாலிஃபையர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித்...

“அவர் வீட்டுல ஜாலியா இருக்கலாம்... வர்றீங்களா?” - ‘டார்கெட்’ ஃபைனான்ஸ் அதிபர்கள்...

30 May, 2025

ஃபைனான்ஸ் தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து, அதை வீடியோவாகவும் எடுத்து, மிரட்டிப் பணம் பறித்துவந்த முன்னாள் காவலர்கள், ரௌடிக் கும்பலை நெருக்கத் தொடங்கியிருக்கிறது பழனி காவல்துறை. மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்த செக்ஸ் மோசடி விவகாரத்தில...

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

30 May, 2025

• கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு பெற்ற மருத்துவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோ...

யுக்ரேன் வீரர்களை நகர விடாமல் முடக்கும் ரஷ்யாவின் புதிய ஆயுதம்

30 May, 2025

ரோடின்ஸ்கி நகரத்தில் சங்கடம் தரும் போரின் வாசம் வீசுகிறது. அந்த சங்கடமான வாசம் எங்கிருந்து வருகிறது என்பதை நகரத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் தெரிந்துக் கொள்ள முயன்றோம். 250 கிலோ எடையுள்ள கிளைட் குண்டு ஒன்று நகரத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத்த...

முள்ளில் விழுந்த சேலை

29 May, 2025

தமி­ழ­ரசுக் கட்­சியின் இப்­போ­தைய நிலையை பற்றி குறிப்­பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலை­யுடன் ஒப்­பீடு செய்­தி­ருந்தார். அது சரி­யா­னதே என்­பதை, அண்­மையில் அந்த கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சல­ச­லப்­புகள் உணர்த்­து­கின்­றன. ஜனா­தி­பதி த...