news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

12 Jun, 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகரிடம் சத்தியம் வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள க/ப...

6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி.... வைரலாகும் புகைப்படங்கள்

12 Jun, 2020

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிகை சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்...

வேஷ்டி சட்டையில் அமலா பால்... வைரலாகும் புகைப்படம்

10 Jun, 2020

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந...

தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம்.... சொன்னதை செய்த லாரன்ஸ்

10 Jun, 2020

கொரோனா நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். ...

ரொம்ப போர் அடிச்சிருச்சு - பிரியா வாரியர்

09 Jun, 2020

ரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர், ரொம்ப போர் அடிச்சிருச்சு என்று பேட்டி அளித்துள்ளார். ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ’நான் முழு நேர நடிகையாகிட்டேன்...

சிம்புவுக்கு விரைவில் திருமணம்.... கோடீஸ்வர குடும்பத்து பெண்ணை மணக்கிறார்?

07 Jun, 2020

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, விரைவில் கோடீஸ்வர குடும்பத்து பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவும், இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனுமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்ச...

டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி? - கங்கனா விளக்கம்

05 Jun, 2020

தலைவி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் ரிலீஸ் குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ...

பரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா? - நடிகை தீப்தி ஸதி விளக்கம்

31 May, 2020

  நானும் சிங்கிள் தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை தீப்தி ஸதி, தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா? - நடிகை தீப்தி ஸதி விளக்கம் ‘நானும் ...

தாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்

31 May, 2020

2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார...

ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

31 May, 2020

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உரு...

"யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? மனைவி விளக்கம்

30 May, 2020

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ...

இது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்

30 May, 2020

பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்...