news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

5 நாட்களில் ரூ. 165 கோடி வசூல்! சூர்யா - த்ரிஷாவின் 'கருப்பு' திரைப்படம் உலகளவில் சாதனை!

20 May, 2026

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.இப்படத்தை 'டிரீம் வாரியர் பிக்சர்ஸ்' (Dream Warrior Pictures) நிறுவனம் தயார...

புற்றுநோயால் வாடி வதங்கிய நடிகை ஜெய வாகினி… சிகிச்சை இல்லாமல் உயிரிழந்த சோகக் கதை

19 May, 2026

நடிகை ஜெய வாகினி தனது திரை வாழ்க்கையை ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தொடங்கி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றவர். ‘வாசவி’, ‘பத்மா’ போன்ற கதாபாத்தி...

Suriya வேண்டுகோள்! ‘கருப்பு’ திரையரங்குகளில் பரவசக் காட்சிகளை வீடியோ எடுக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுரை

19 May, 2026

நடிகர் Suriya நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பல தடைகளைத் தாண்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளி...

Suriya நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் – 4 நாட்களில் ரூ.152 கோடி வசூல்!

19 May, 2026

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான Suriya நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை RJ Balaji இயக்கியுள்ளார். Dream Warrior Pictures தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இ...

Sreeleela அந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா? Tilak Varma குறித்து அம்மா கொடுத்த அதிரடி விளக்கம்!

19 May, 2026

இந்திய சினிமாவில் வேகமாக உயர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான Sreeleela குறித்து சமீபத்தில் ஒரு கிசுகிசு சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதில், அவர் இந்திய கிரிக்கெட் வீரர் Tilak Varmaவை காதலிக்கிறார் என கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெர...

K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை

17 May, 2026

தயாரிப்பு மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரியம்மா' என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார்.தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் இன்று காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.தயா...

கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன்

16 May, 2026

நடிகை Kalyani Priyadarshan தற்போது மலையாள திரைப்படங்களை தாண்டி ஹிந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். உலகப் புகழ்பெற்ற Cannes Film Festival தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டு வருகின்றனர். ச...

முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல்

16 May, 2026

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகியுள்ள Karuppu திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல ஆண்டுகளுக்கு பின்னர் Trisha Krishnan நடித்துள்ளார். மேலும் Indrans, Anagha, Shivada மற்ற...

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்குப் பச்சைக்கொடி - ரசிகர்கள் உற்சாகம்!

15 May, 2026

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம், திட்டமிட்டபடி நேற்று (மே 14) வெளியாகாமல் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களால் (Finance Issue) தள்ளிப்போனது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நிலுவையில் வைத்திருந்த கடனைச் செலுத்தக் கோரி பைனான்சியர்கள் மு...

"சினிமா இல்லையென்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்!" மனம் திறந்த மிர்னாலினி ரவி.

15 May, 2026

டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்து, பின்னர் 'சூப்பர் டீலக்ஸ்', 'எனிமி', 'கோப்ரா' போன்ற படங்கள் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மிர்னாலினி ரவி. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா...

"கேமராவுக்குப் பின்னால் நடிக்க மாட்டேன்" - பளிச்செனப் பேசிய நடிகை மீனாட்சி சவுத்ரி!

14 May, 2026

தெலுங்கில் 'தி செகண்ட் கேஸ்' மூலம் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகை மீனாட்சி சவுத்ரி, தனது வெளிப்படையான குணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் ...

விஜய் டிவியில் 'ரிவால்வர் ரீட்டா': ஞாயிறு ஸ்பெஷல் படங்களின் அதிரடி பட்டியல் இதோ!

14 May, 2026

ரியாலிட்டி ஷோக்களின் சங்கமமாக விளங்கும் விஜய் டிவி, தற்போது தனது சீரியல்கள் மற்றும் வார இறுதி சிறப்புத் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:30 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரிவா...