45 வயதில் இப்படியா!
நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். படங்களில் நடிப்பது கிடையாது என்றாலும் தன்னுடைய உடலை யோகா மற்றும் உடற்பயிற்சி மூல...
