அந்தமான் கப்பலில் வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்
அந்தமான் செல்லும் கப்பலில் வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவையே அதிர வைத்துள்ளார் ஒரு ஹீரோயின். அது யார் என்பதை பார்ப்போம். சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘அந்தமான்’. கதாநாயகனாக ரிச்...
