காதலுக்கு கண்களில்லை என்பதை நிரூபித்த சினிமா பிரபலங்கள்!!!
காதல் ஆழமானது, உயர்வானது... மனதை பார்த்து மட்டுமே காதல் வரும், காதலுக்கு கண்களில்லை, "லவ் இஸ் பிளைன்ட்" என்று எட்டுத்திக்கும் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு பிரபலங்கள் சிலர் அதை நிரூபித்தே இருக்கின்றனர். ஆம்...
