news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

கான்ஸ் விழாவில் ஆலியா பட்: வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!

13 May, 2026

உலகப் புகழ்பெற்ற கான்ஸ் (Cannes) சர்வதேச திரைப்பட விழா பிரான்சில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவின் சிவப்பு கம்பளத்தில் (Red Carpet) தோன்றுவது வழக்கம். அந்த வகையில், பாலி...

கன்னட நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் காலமானார்!

13 May, 2026

கன்னடத் திரையுலகிலும் சின்னத்திரையிலும் தாராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல நடிகர் திலீப்ராஜ் (Dilip Raj), இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். 2005-ம் ஆண்டு 'Boy Friend' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அ...

'கருப்பு' திரைப்பட முன்பதிவு ரூ. 2.5 கோடியைக் கடந்து சாதனை!

12 May, 2026

நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் வரும் மே 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஆர்.ஜே. ...

'ஹார்ட் பீட்'! ஜூன் மாதம் தொடங்குகிறதா சீசன் 3?

12 May, 2026

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடக்கும் சவால்கள், காதல் மற்றும் உணர்ச்சிகரமான போராட்டங்களை மையமாக வைத்து உருவான 'ஹார்ட் பீட்' வெப் தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பெரும் வெற்றி பெற்றது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இதன் ...

அப்படி ஒரு உடையில் எப்படி

11 May, 2026

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதில்லை. கடைசியாக அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ...

'காஞ்சனா 4' மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

11 May, 2026

தமிழ் சினிமாவில் பேய் பட வரிசையில் மாபெரும் வெற்றி பெற்ற 'காஞ்சனா' சீரிஸின் 4-வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக இரண்டாம் பாகங்கள் தோல்வியடையும் என்ற பிம்பத்தை உடைத்து, ஒவ்வொரு பாகத்திலும் வசூல் சாதனை படைத்து வரும் இந்...

4000 கோடி பட்ஜெட் 'ராமாயணா': சீதையாக நடிக்கும் சாய் பல்லவி!

11 May, 2026

இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' (பாகம் 1 & 2) திரைப்படத்தில், ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக சும...

ஜி.வி.பிரகாஷை கட்டிப்பிடித்து அழுத ரசிகை

29 Mar, 2026

"ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோசன்களுக்காக பட குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ...

பாரதிராஜா சூட்டிய ராசியான பெயர்களின் ரகசியம்!

26 Mar, 2026

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் சூப்பர் ஸ்டார்களாக இருப்பதற்கு அவர் சூட்டிய அந்த 'ராசியான' பெயர்களும் ஒரு காரணம். பெயர் மாற்றப்பட்ட ரகசியம், அதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகளை பார்க்கலாம். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த பெரும...

பாரதிராஜா கார் பஞ்சர் ஆனதால் கிடைத்த வாய்ப்பு; லேடி சூப்பர் ஸ்டாராக முத்திரை பதித்த இந்த நடிகை யார் தெரியுமா?

24 Mar, 2026

ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி ச...

கலைப்பயணத்தைத் துவங்கிய பிரபுதேவாவின் மகன்!- வீடியோ

21 Mar, 2026

இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக என பிரபலமானவர் பிரபு...

திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று Reels வெளியிட்ட சிறுமி...விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி  தம்பதி செய்த நெகிழ்ச்சி சம்பவம்

21 Mar, 2026

:"நடிகர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தங்களது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று வருத்தத்துடன் 'லக்கி' என்ற சிறுமி பகிர்ந்த ரீல்ஸ் சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில், "நாமும் ரசிகர்கள் தானே, எங்களை அழைத்திருக்கலாம்" என்று மழலை மொழியில் அவள் கூற...