தனுஷ் எனக்கு நண்பன் இல்லை: சிவகார்த்திகேயன் அதிரடி
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர், நடித்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அறிமுக நடிகைகளிடம் ஜோடி சேர்ந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி ஹீரோயின்கள...
