news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

திருமணமாகி ஒரே ஆண்டில் மனைவியிடம் விவாகரத்து கோரி நடிகர் கிருஷ்ணா வழக்கு!

02 Jul, 2015

‘அலிபாபா, கழுகு’ உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா என்ற கே.கிருஷ்ணகுமார். இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் திகதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. தி...

உடல் கட்டுக்கோப்பின் ரகசியம்… உண்மையை சொல்கிறார் கமல்…

02 Jul, 2015

  மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஒடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்றபெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதையொட்டி கமல்ஹாசன் ஆழ்வார் பேட்டையி...

முத்தத்தின் மூலமாக பிரபலமடைந்த சில முக்கிய பிரபலங்கள்!!!- (படங்கள்)

30 Jun, 2015

"இச்சு" கொடுப்பது இச்சையின் வெளிப்பாடாக மாறியிருப்பதற்கு காரணம் இன்றைய மற்றும் நேற்றைய திரையுலகம். இதில், நாளையும் சேர்ந்துக் கொள்ளும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. காதலில் பூக்கும் முதல் பூவாக இருந்த முத்தத்திற்கு "இச்சு" என்று பெயர் வைத்தது முதல் ...

‘‘ஹன்சிகா மட்டும் தான் அழகியா, நித்யாமேனன் அழகி இல்லையா?’’ கவிஞர் விவேகாவுடன், ஸ்ரீப்ரியா விவாதம்- (வீடியோ)

29 Jun, 2015

சென்னை: ‘‘’ஹன்சிகா மட்டும் தான் அழகியா, நித்யாமேனன் அழகி இல்லையா?’’, என்று கவிஞர் விவேகா-நடிகை ஸ்ரீப்ரியா இடையே சினிமா பட விழாவில் விவாதம் நடந்தது. சினிமா பட விழா ரஜினிகாந்த் -கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா. இவர், தனது மக...

'அண்ணா.. சாப்பிடுங்க..' மருத்துவமனையில் எம்எஸ்விக்கு உணவு ஊட்டிய இளையராஜா!

26 Jun, 2015

உடல் நலமில்லாமல் மருத்துவமனையிலிருக்கும் மூத்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த இளையராஜா, அவருக்கு தன் கையால் உணவு ஊட்டினார். மெல்லிசை மன்னர் என்று புகழப்படும் எம்எஸ் விஸ்வநாதன் கடும் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்...

சொல்வதெல்லாம் உண்மை'யிலிருந்து லட்சுமி விலகியது ஏன்?

26 Jun, 2015

சென்னை: ஒரு சிலர் சொல்லும் வார்த்தைகள் பேசும் பேச்சுக்கள் பிரபலமாகிவிடும் அப்படித்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற வார்த்தையும், ‘போலீசை கூப்பிடுவேன்' என்ற வார்த்தையும் தமிழகம...

பிரபல ஹீரோக்களுக்கு மட்டும் ஓ.கே. சொல்லும் ஷர்மி-(படங்கள்)

24 Jun, 2015

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் மட்டுமே குத்தாட்டம் போட நடிகை ஷர்மி, முன்னுரிமை கொடுக்கிறாராம். காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சார்மி. அதையடுத்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் கட...

சரத்- விஷால் மோதலுக்கு வரலட்சுமி காரணமா?

22 Jun, 2015

  சென்னை: அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்த அப்பா சரத்குமாரை பழிக்குப்பழி வாங்க அவரது மகள் வரலட்சுமி, நடிகர் விஷாலை பயன்படுத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்த சரத்குமார் - விஷால் மோதல், இப்போது பகிரங்கமாக வெடிக...

யோகாவையும் விட்டுவைக்காத பூனம் பாண்டே: பிரெஸ்ட் ஆசனா செய்கிறார்

20 Jun, 2015

மும்பை: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே யோகா பற்றிய வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.எதற்கு எடுத்தாலும் நிர்வாணம், அரை நிர்வாணப் போஸ் கொடுத்து வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதையே வேலையாக வைத்துள்ளவர் மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே. அவர் ...

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மோதல்?

18 Jun, 2015

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாகவும் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக சொகுசு கார் ஒன்றை பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் ...

இது தப்பாச்சே… சென்சார் போர்டை நெளிய வைத்த “காலண்டர் கேர்ள்ஸ்”!

17 Jun, 2015

மும்பை: இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ள காலண்டர் கேர்ள்ஸ் படம் ஏற்கனவே பரபரப்பு அலையைப் பரப்பி வரும் நிலையில் சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தின் டிரெய்லரைப் பார்த்து அதிர்ந்து போய், கையில் கத்திரிக்கோலைத் தூக்கி விட்டனராம். காரணம், படத்தின் ட...

'பாகுபலி' திரைப்பட இசை வெளியீட்டிற்கு கலக்கலாக வந்த பிரபலங்கள்!!!

15 Jun, 2015

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி' என்ற தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகைகளான அனுஷ்கா, தமன்னா மற்றும் நடிகர்களில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் போன்றோரும் கலந்து கொண்டனர். மேலும் நட...