கேரவனுக்குள் "செல்பி"... கிளிக்கிய நயன்- விக்னேஷ்!
சென்னை: காதல் இல்லை இல்லவே இல்லை என்று என்னதான் தொடர்ந்து மறுத்து வந்தாலும் வெளிவருகின்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால், கல்யாணம் முடிந்தது என்ற தகவல் உண்மைதானோ என்று நினைக்க வைக்கிறது. கோடம்பாக்கத்தின் தற்போதைய அதிகபட்ச கவனத்தை பெற்றிருக்கிறார்க...
