நயன்தாரா ரகசிய திருமணம்
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் ஏற்கெனவே சிம்புவை வைத்து 'போடா போடி' திரைப்படத்தை இயக்கியவர். 'நானும் ரவுடிதான்' திரைப்படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்ன...
