அட்வான்ஸே தரவில்லை.. தயாரிப்பு நிறுவனம் மீது ஸ்ருதி ஹாஸன் வழக்கு
ஹைதராபாத்: படத்தில் நடிக்க தனக்கு அட்வான்சும் தரவில்லை, தனக்கு தெரியாமலேயே தமன்னாவை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்து ஏமாற்றிவிட்டார்கள், என்று பிவிபி நிறுவனம் மீது நடிகை ஸ்ருதிஹாஸன் பதில் வழக்குப் போட்டுள்ளார்.தமிழ், தெலுங்கில் தயாராகும் படமொன்றில் கார...
