யுவன்சங்கர் ராஜா திருமணம் கீழக்கரையில் நடந்தது (படங்கள் இணைப்பு)
சென்னை: இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு கீழக்கரையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம். இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் அறிமுகமான யுவன், தமி...
