மதுரை தொழிலதிபரை மணந்தார் மோனிகா என்கிற ரஹீமா.. நடிப்புக்கு முழுக்கு! (actress-monika-wedding-photos )
சென்னை: நடிகை மோனிகா என்கிற ரஹீமாவுக்கும், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குப் பின்னர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார். இஸ்லாமிய முறைப்படி மிகவும்...
