news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

சர்ச்சையை கிளப்புமா எஸ்.ஜே.சூர்யாவின் இசை? (படங்கள்)

29 Jan, 2015

மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்புடன் இசைக்கு சூர்யா இசையமைக்கவும் செய்துள்ளார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளருக்...

கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

27 Jan, 2015

நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் சினிமா கதாநாயகியாகிறார். அவரை ஹீரோயினாக்க சில இயக்குநர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவில், சினிமா, அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்றாகிவிட்டது. இன்றைக்க...

என்னுடைய தாலியை யாருக்கும் காட்டவேண்டிய அவசியமில்லை: குஷ்பு

27 Jan, 2015

சென்னை: நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகை குஷ்பு...

நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாது: லட்சுமி மேனனின் பேட்டி!

25 Jan, 2015

கொம்பன்' படம் ரிலீஸுக்காக காத்திருக்கு நம்ம லட்சுமி மேனன் பொண்ணு. ஆங், அவங்கள ஒரு பேட்டி எடுத்தா என்னனு என் மண்டை மேல ஒரு பல்ப் எரிய, போன் போட்டேன். 'ஆராணும்..?' - லட்சுமி மேனன் அம்மா உஷா கேட்டாங்க. இன்னார்னு சொல்லவும், அடுத்த நிமிஷம் போன் லட்சுமி மே...

தெருவோரக்கடையில் பீர் வாங்கிய நயன்தாரா -(பரபரப்பு வீடியோ)

24 Jan, 2015

நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும், சிம்பு ஜ...

த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது (படங்கள்)

23 Jan, 2015

சென்னை: பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 20...

அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்! (வீடியோ)

22 Jan, 2015

நடிகை அமலா பாலின் துணிகளை துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை அவரது கணவரும் இயக்குநருமான விஜய் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை அமலா பால் ...

தனுஷின் ஷமிதாபை நினைத்து டென்ஷனாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன்

22 Jan, 2015

சென்னை: ஷமிதாப் பட வெளியீட்டை நினைத்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பதட்டத்தில் உள்ளாராம். ஆர். பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷமிதாப் படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 6ம் தேதி...

சிக்கிட்டாண்டா சிலம்பரசன்... ‘இது நம்ம ஆளு’ டீசரில் சிம்புவைக் கலாய்க்கும் சூரி!

16 Jan, 2015

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்து, பின்னர் பிரிந்த சிம்பு - நயன் ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு...

சன்னியாசியாகிறார் நயன்... (படங்கள்)

15 Jan, 2015

காதல் தோல்வி அடைந்தவர்கள் நிம்மதியைத் தேடி ஆன்மிகத்துக்கும் இன்னும் சிலர் தேவதாஸ் பாணியில் பாட்டிலுக்கும் தாவி விடுகின்றனர். சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வியில் துவண்டுபோனவர் நயன்தாரா. அவர் தேர்வு செய்திருக்கும் பாதை சிலரை அதிர்ச்சியில் ஆ...

ஐ விமர்சனம் - (வீடியோ)

14 Jan, 2015

இரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம். நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார், உபேன் பட...

அழகான 3 அத்தைகளோடு பொங்கல் கொண்டாடிய ஆம்பள விஷால் (படங்கள்)

13 Jan, 2015

ஒரு அத்தையும், அதற்கு அழகான ஒரு பெண்ணும் இருந்தாலே நம்ம இளவட்டங்களுக்கு சந்தோசம் தாங்காது. ஆனால் மூன்று அழகான அத்தைகளும், அவர்களுக்கு அழகு அழகான அத்தை பெண்களும் இருந்தால் கேட்கவா வேண்டும். நடிகர் விஷால் குஷியோ குஷியோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி தீர...