news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

இன்னும் ரஜினியோட நடிக்க வேண்டியிருக்கு.. அதுக்குள்ள கல்யாணமா? - த்ரிஷா கோபம்

08 Aug, 2014

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இன்னும் அப்படியே உள்ளது. அதற்குள் திருமணம் என்று யாராவது புரளி கிளப்பிவிடுகிறார்களே, என்று கோபப்பட்டுள்ளார் த்ரிஷா. அஜீத்தின் 55 - வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி...

நாப்பது வருஷம்.. நான் இல்லேன்னு வச்சிக்கங்க.. எப்படி இருந்திருக்கும்? - இளையராஜா

08 Aug, 2014

கூடலூர்: இந்த நாற்பதாண்டு காலம் நான் இல்லாமல் போயிருந்தால் இசையுலகம் எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார் இசைஞானி இளையராஜா. கூடலூரில் உள்ள தனது லோயர் கேம்ப் இல்லத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் இளையராஜா இந்த கேள்வியை எழுப்பிய போது, இசை என்...

கோச்சடையான் சாதனையை முறியடிக்குமா அஞ்சான்?(Video)

06 Aug, 2014

இந்த வருடம் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களில் யூடியூபில் தற்போதும் முதலிடத்தில் இருப்பது ரஜினி மூன்று வேடங்களில் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் தான். இதற்கு அடுத்த இடத்தில் இருந்த ‘ஜில்லா’ படத்தின் டிரெய்லரை தற்போது பின்னுக்கு த...

ஜோதிகா திரும்ப நடிக்க... சூர்யா போடும் 'நச்’ கண்டிஷன்!

06 Aug, 2014

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என பிசியாகி விட்டார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு...

உடனே கல்யாணம் செய்யும் ஐடியாவே இல்லை: த்ரிஷா

04 Aug, 2014

  இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அதன் பிறகு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அதிலும் அவருக்கும் விஜய்க்கும் இடையிலான...

இலங்கை தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் - விஜய், சூர்யா பங்கேற்பு

04 Aug, 2014

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் ம...

பெரிய மனிதர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த அஜீத், த்ரிஷா "திருமணம்"

03 Aug, 2014

கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல 55. இது படத்தின் தற்காலிக தலைப்பு ஆகும். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார். படத்த...

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ரோசய்யா வழங்குகிறார்

02 Aug, 2014

நடிகர் கமலஹாசனுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருதினை, தமிழக ஆளுநர் ரோசைய்யா வழங்குகிறார். கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆளுநர் ...