FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! முழு லிஸ்ட் இங்கே
Valentine Day Re-Release movies: வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம். சமீப காலமாக ரீ ரிலீஸ் என்பது ஒரு ட்ரெண்டாக மாறி இருக்கிறது. அவர...
