முகத்தில் தடிப்பு, கொப்புளம்.. ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு? நடிகையின் அதிரடி முடிவு!
சோகமான முடிவு ஒன்றை நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்துள்ளார். கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அஸ்லான் என்ற பூனைக்குட்டியை தத்தெடுத்த மூன்று மாதங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அஸ்லானின் உரோ...
