பொங்கல் ரேஸில் அதிரடி மாற்றங்கள்: 'ஜனநாயகன்' அவுட்; களமிறங்கும் புதிய படங்கள்!
சென்சார் சான்றிதழ் கிடைக்காதது மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. தனித்து நிற்கும் ‘பராசக்தி’: சிவகார்த்திகேயன் நடிப்பில் இன...
