பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை...
