விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அஜித்தின் குட் பேட் அக்லி – எப்போது, எந்த சேனலில்?
இந்த ஆண்டில் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திகழ்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில்...
