"பாலியல் தொழில் செய்து சம்பாதித்தேன்" - ஒரு பொய்யால் ஒரே இரவில் முடிந்த சினிமா வாழ்க்கை! அதிக சம்பளம் வாங்கிய நடிகை மாலா சின்ஹாவின் வீட்டில் நடந்த வருமான வரி ரெய்டு!
1950கள் முதல் 70கள் வரை இந்தி, பெங்காலி உட்பட பல மொழிகளில் புகழின் உச்சியில் இருந்த நடிகை மாலா சின்ஹா, ஒரு காலத்தில் ஆண் நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் வாங்கிய லேடி சூப்பர்ஸ்டாராகத் திகழ்ந்தார். வருமானத்துக்கு அதிகமாகச் சம்பாதித்த பணத்திற்கு கணக்...
