ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம்.. ரூ.40 லட்சம் ஜீவனாம்ச கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் திருப்பமாக ஆர்த்தி கோரிய ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் நிராகரித்த நீதிமன்றம், மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.நடிகர் ரவி மோகன்–ஆர்த்தி விவாகரத்து வழக்கில் முக்கிய திருப்ப...
