news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

மூன்றாவது திருமணத்துக்கும் முற்றுப்புள்ளி – நடிகை மீரா வாசுதேவன் விவாகரத்து அறிவிப்பு

18 Nov, 2025

‘தன்மத்ரா’ படத்தின் மூலம் மலையாள திரைப்பட ரசிகர்களிடம் தனித்த இடத்தை பிடித்த நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது திருமணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்துள்ளார். முதல் திருமணம் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலுடன் நடைபெற்றது; ஆனால் 2008ஆம் ஆண்...

ரூ.180 கோடி சொத்து! நயன்தாராவின் லக்ஷுரி லைஃப் – பிறந்தநாள் ஸ்பெஷல் தகவல்கள் வைரல்

18 Nov, 2025

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், ஷாருக்கான் நடித்த ஜவான் படத...

Netflix-ல் வெளியான Frankenstein – கில்லெர்மோ டெல் டோரோவின் இதயத்தை கிழிக்கும் புதிய பார்வை!

18 Nov, 2025

ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அதிரடி–இருண்மை கலந்த த்ரில்லர்...

ராஜமௌலி படத்துக்கு பிரியங்காவின் சம்பளம் 30 கோடி—பாலிவுட், ஹாலிவுட் ராணியின் புதுச்சாதனை!

17 Nov, 2025

கோலிவுட் திரையுலகில் தனது பயணத்தை துவங்கி, பாலிவுட்டில் தனி இடத்தை பிடித்து இன்று ஹாலிவுட்டில் ஜொலித்து கொண்டு இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களில் ஒன்று வாரணாசி. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்...

முன்னணி ஹீரோக்கள் வரிசை—சாய் பல்லவி மறுத்த சூப்பர்ஸ்டார் படங்கள் பட்டியல் அதிர்ச்சி!

17 Nov, 2025

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் மகேஷ் பாபு. இவர்கள் இருவருடன் இணைந்து நடிப்பது என்பது தங்களுடைய கனவு என பல நடிகைகள் கூறியுள்ளனர். ஆனால், பிரபல முன்னணி நடிகை ஒருவர் இவர்கள் இருவருடன் நடிக்க வா...

தமிழ் சினிமா ராணுவம் ஓய்வுக்கு—அடுத்த தலைமுறை ஹீரோ யார்?

17 Nov, 2025

தமிழ் சினிமா ஒரு காலத்தில் ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கும் முன்னோடியாக இருந்தது. அதிலும் சிவாஜி, எந்திரன், சந்திரமுகி, தசவதாரம் என பேன் இந்தியா கலாச்சாரம் தொடங்கும் முன்பே பேன் இந்தியா ஹிட் கொடுத்தத்து. யார் காப்பாற்றுவது ஆனால், சமீப காலமாக பக...

வாட்டர்மெலன் திவாகர் எலிமினேஷன்—கேம் விளையாடவில்லையா? இணையத்தில் விவாதம்!

17 Nov, 2025

விஜய் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமூக வலைத்தளம் மூலம் மிகவும் பிரபலமான வாட்டர்மெலன் திவாகர் கலந்துகொண்...

ஸ்டார் ஹீரோயின் த்ரிஷாவின் கியூட் மூவ்: பெட் டாக் பிறந்தநாள் கொண்டாட்டம் வைரல்!

17 Nov, 2025

திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் த்ரிஷா இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா படங்கள் தயாராகி வருகின்றன. தமி...

மகாராஜா படப் பிரபலமான சாச்சனா—புதிய கார் வாங்கிய செய்தி வைரல்!

17 Nov, 2025

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா. ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி மிகவும் பிரபலமானார். இளம் போட்டியாளராக...

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு—இப்போது தந்தையாக மாறிய டீனா!

17 Nov, 2025

சின்னத்திரையில் பிரபலமாகி அந்த மேடைகளை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிக்காட்டி வெளித்திரையில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். விஜய்யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் நிகழ்ச்சியில் போட்டியாளராக ...

பொலித்தீன் பிரச்னை: தீர்வுக்கு காகிதப் பை பரிந்துரை

17 Nov, 2025

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துர...

"என்னுடைய ஸ்டாருக்கு பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும்" - சுந்தர்.சி விலகல் குறித்து கமல்

16 Nov, 2025

கமல் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்கவிருந்த 'தலைவர் 173' படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது குறித்துப் பேசியிருக்கிறார் கமல். ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புக...